01/05/2025
1975 முதல் 1979 வரை நான் (S.சிதம்பரநாதன்) பயின்ற பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் மகத்தான சேவையினை போற்றும் நிமித்தம், சுவாமி சித்பவானந்த அவர்களின் "ஞான அமுதம்" புத்தக தொகுப்பை எம் பள்ளி நூலகத்திற்கு, 29.04.2025 அன்று அன்பு காணிக்கையாக அர்ப்பணித்த தருணம்