08/11/2022
ZOHO - நிறுவனத்தில் பணி புரிய அரிய வாய்ப்பு
20 - 24 வயது வரை உள்ள டிப்ளமோ, அனைத்து பட்டதாரி மாணவ மாணவிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
நுழைவு தேர்வில் வெற்றி பெற்றால் போதுமானது.
இந்தியாவில் மிக சிறந்த IT நிறுவனத்தில் வேலை பெறலாம்
https://www.zoho.com/careers/
குறிப்பு : தற்பொழுது No.1 டோல்கேட், பிச்சண்டார் கோவில் , திருச்சி யில் புதிய ZOHO - நிறுவனம் தொடங்கப்பட உள்ளது.
https://stepstoskillsacademy-trainingcenter.business.site/?utm_source=gmb&utm_medium=referral