Seva Sangam Girls' Higher Secondary School,Trichy-1.

Seva Sangam Girls' Higher Secondary School,Trichy-1. வாழ்வு பெருக்கு மதியே சக்தி மாநிலங்காக்கும் வலியே சக்தி

*சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி**2025 -2026 ஆம் கல்வி ஆண்டிற்கான காமராஜர் விருது**B. Amala XIIF* மாணவிக்கு *திருச்ச...
15/08/2026

*சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி*

*2025 -2026 ஆம் கல்வி ஆண்டிற்கான காமராஜர் விருது*

*B. Amala XIIF* மாணவிக்கு *திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்*
*திருமதி P.Usha M.A., B.Ed., M.Phil அவர்கள்* காமராஜர் விருதிற்கான பாராட்டு சான்றிதழையும், ரூபாய் 20,000/- காசோலையையும் வழங்கி பாராட்டினார்கள்.

04/08/2026
24.07.2026 அன்று நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்ற கல்வி ஆண...
25/07/2026

24.07.2026 அன்று நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்ற கல்வி ஆண்டில் பள்ளியின் சாதனைகளை எடுத்துரைத்து வரும் கல்வி ஆண்டில் பள்ளியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ள போகும் ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

22/07/2026

*இலக்கிய மன்ற துவக்க விழா* 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்க...

2025- 2026  Annual  Holiday Homework prize winners
15/07/2026

2025- 2026 Annual Holiday Homework prize winners

இன்று 15.07.2026 காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஜூன் மாதத்திற்கான *வினாடி வினா* போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நம்  ப...
15/07/2026

இன்று 15.07.2026 காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஜூன் மாதத்திற்கான *வினாடி வினா* போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நம் பள்ளியின் உயர்திரு. தலைமை ஆசிரியை அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

*பரிசு பெற்ற மாணவிகள்*
T. தர்ஷினி -12 - D
V. அபிநயஸ்ரீ - 12 -D
E. எழில் இலக்கியா - 12 - D

26.06.2026 அன்று Start Run Stop Drugs போதை விழிப்புணர்வு 5 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டமானது அண்ணா விளையாட்டு அரங்கில் கா...
01/07/2026

26.06.2026 அன்று Start Run Stop Drugs போதை விழிப்புணர்வு 5 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டமானது அண்ணா விளையாட்டு அரங்கில் காலை 6.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது .எம் பள்ளி மாணவிகள் 22 பேர் கலந்து கொண்டு வெற்றிகரமாக மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார்கள். அம்மாணவிகளுக்கு
29.6.2026 காலை இறைவழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியை அவர்கள் சான்றிதழ்களை வழங்கி மாணவிகளை பாராட்டினார்.

01/07/2026

ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 21, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. சர்வ...

26/06/2026

Address

3/2, William's Road, Cantonment, Trichy/1
Tiruchirappalli
620001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 10am - 4pm

Telephone

+914312460253

Alerts

Be the first to know and let us send you an email when Seva Sangam Girls' Higher Secondary School,Trichy-1. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Seva Sangam Girls' Higher Secondary School,Trichy-1.:

Shortcuts

Share

Category