Tindivanam Combined Court Campus

Tindivanam Combined Court Campus Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tindivanam Combined Court Campus, Tindivangam.

19/03/2026

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

நாளை முதல் ஜனவரி ஒன்றாம் தேதிவரை தமிழகத்தில் சிவில் நீதிமன்றங்கள் விடுமுறை
22/12/2024

நாளை முதல் ஜனவரி ஒன்றாம் தேதிவரை தமிழகத்தில் சிவில் நீதிமன்றங்கள் விடுமுறை

12/11/2024

மழைத்துளிகளில் எந்த துளி எங்கு விழும் என்றும் எங்கு போய் சேரும் என்றும் அந்த மழைத்துளிக்கே தெரியாது. சில மழைத்துளிகள் குட்டையிலும் சில மழைத்துளிகள் ஏரியிலும் சில மழை துளிகள் ஓடையிலும் சில மழைத்துளிகள் குளங்களிலும் சில மழைத்துளிகள் ஆறுகளிலும் சில மழைத்துளிகள் வீடுகளிலும் சில மழைத்துளிகள் காலி நிலங்களிலும் சில மழைத்துளிகள் கடலிலும் வீழ்கின்றது சேருகின்றது.

03/06/2024

இன்று நீதிமன்றங்கள் விடுமுறைகள் முடிந்து மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.

29/04/2024

இன்று திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக வழக்கறிஞர்கள் விருந்து உபசரிப்பு நடக்க இருக்கிறது.

Today my son amarnath easwaran 3rd birthday
27/04/2024

Today my son amarnath easwaran 3rd birthday

வழக்கறிஞர் பணியில் பொன்விழா கண்ட மூத்த வழக்கறிஞர் திரு  A.தேவகுமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து  வணங்கி மகிழ்ந்தேன்
24/04/2024

வழக்கறிஞர் பணியில் பொன்விழா கண்ட மூத்த வழக்கறிஞர் திரு A.தேவகுமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து வணங்கி மகிழ்ந்தேன்

திண்டிவனம் நீதிமன்றமூத்த வழக்கறிஞர் ஜி.சேகர் அவர்கள் இருபத்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றியதை ஒட்டி பாராட்டு விழா நடத்தப்பட்...
24/04/2024

திண்டிவனம் நீதிமன்றமூத்த வழக்கறிஞர் ஜி.சேகர் அவர்கள் இருபத்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றியதை ஒட்டி பாராட்டு விழா நடத்தப்பட்டது.

திண்டிவனம் நீதிமன்றத்தில் தேர்தல் அன்று உள்ள வழக்குகள் தேதி மாற்றம்.
24/04/2024

திண்டிவனம் நீதிமன்றத்தில் தேர்தல் அன்று உள்ள வழக்குகள் தேதி மாற்றம்.

நேற்று திணடிவனம் நீதிமன்றத்தில் மலைத்தேனீக்கள் பல பேரை கொட்டிவிட்டது.பிறகு தீயணைப்பு  வீரர்கள் வந்து மலைத்தேனீ கூட்டை அழ...
24/04/2024

நேற்று திணடிவனம் நீதிமன்றத்தில் மலைத்தேனீக்கள் பல பேரை கொட்டிவிட்டது.பிறகு தீயணைப்பு வீரர்கள் வந்து மலைத்தேனீ கூட்டை அழித்துவிட்டனர்.

09/01/2024

நிலையா மனிதனை அழியா புகழே நிலைக்க வைக்கும்.

Address

Tindivangam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tindivanam Combined Court Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share