07/09/2019
தமிழக அரசு நல்லாசிரியர் விருது(2019) பெற்ற நம் #திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் #பொ_பாக்கியநாதன் மற்றும் தேசிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் #சு_ஷீலாதேவி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அவர்களின் கல்விப்பணி மென்மேலும் சிறக்க - தொடர வாழ்த்துகிறோம்.. 💐💐
- Team_Tindivanam_District