Masjid Al Ayisha TRUST PVM

Masjid Al Ayisha TRUST PVM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Masjid Al Ayisha TRUST PVM, Education, Mela Pallivasal Street, Thiruvarur.

24/03/2026
இன்ஷா அல்லாஹ்…
16/02/2023

இன்ஷா அல்லாஹ்…

19.02.23 SUNDAY   (INSHA ALLAH)....
15/02/2023

19.02.23 SUNDAY (INSHA ALLAH)....

انشاءالله…
14/02/2023

انشاءالله…

12/02/2022
📢 *திருவாரூர் - புலிவலம்* 📢*மஸ்ஜித் அல் - ஆயிஷா* *நடத்தும்...*  ♦️ **அல்குர்ஆன்  சுன்னாஹ்வின் பக்கம் திரும்புவோம்** ♦️ 🔖...
12/02/2022

📢 *திருவாரூர் - புலிவலம்* 📢
*மஸ்ஜித் அல் - ஆயிஷா*
*நடத்தும்...*

♦️ **அல்குர்ஆன் சுன்னாஹ்வின் பக்கம் திரும்புவோம்** ♦️

🔖 **ஒரு நாள் மார்க்க விளக்க நிகழ்ச்சி** 🔖

*இன்-ஷா-அல்லாஹ்*

📆நாள்:
*13.02.22* *ஞாயிற்றுக்கிழமை*

🕰️நேரம்:
*காலை 10.00 மணி முதல்*
*மாலை 4.00 மணி வரை*

🕌இடம்:
*மஸ்ஜித் அல் ஆயிஷா,*
*புலிவலம்.*

🪑_*மூன்று முக்கிய தலைப்புகளின் கீழ் மூன்று அமர்வுகள்*_ 🪑

📚தலைப்பு:
*குர்ஆன் - சுன்னாஹ்வை விளங்குவது எவ்வாறு?*

🎙️உரை:
*மௌலவி பஷீர் ஃபிர்தவ்ஸி*

📚தலைப்பு:
*மன்ஹஜுஸ் ஸலஃப் மீதான விமர்சனங்களும்- விளக்கங்களும்.*

🎙️உரை:
*மௌலவி யூசுஃப் பைஜி*

📚தலைப்பு:
*இஜ்மா - கியாஸ் மார்க்கத்தின் ஆதாரங்களா?*

🎙️உரை:
*மௌலவி ஹசன் அலி உமரி*

📌குறிப்பு:
⛺ *பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.*
🥞 *மதிய உணவு டோக்கன் ரூ50/-மட்டும்.*

📝 சகோதர, சகோதரிகள்
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அல்குர்ஆன் - சுன்னாஹ்வை சரியாக புரிந்து நேர்வழியடைய அன்புடன் அழைக்கின்றோம்.

📧 *நிர்வாகம்,*
*மஸ்ஜித் அல் ஆயிஷா டிரஸ்ட்,*
*மேலப்பள்ளி தெரு,*
*புலிவலம்,*
*திருவாரூர்.*

🏳️ *Location:*
https://goo.gl/maps/23veY23LmjCUoo1dA

📞 *தொடர்புக்கு 😗
+91 9788106558
+91 7373926683
+91 8778492758

★★★★★ · Mosque

இன்ஷா அல்லாஹ்
02/09/2021

இன்ஷா அல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..இன்ஷா அல்லாஹ்*நாளை மஃரிப் தொழுகைக்கு பிறகு மாலை புலிவலம் மஸ்ஜித் அல் ஆயிஷா அறக்கட்டளையில்  சிறப...
21/11/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இன்ஷா அல்லாஹ்

*நாளை மஃரிப் தொழுகைக்கு பிறகு மாலை புலிவலம் மஸ்ஜித் அல் ஆயிஷா அறக்கட்டளையில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது*

இந்நிகழ்ச்சியில்

*சகோதரர் திருபட்டிணம் இஸ்மாயில் அவர்கள்*

*சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்*
*எனவே அனைத்து சகோதரர்களும் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..இன்ஷா அல்லாஹ்*இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு புலிவலம் மஸ்ஜித் அல் ஆயிஷா அறக்கட்டளையில்  சிறப்பு ...
01/11/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இன்ஷா அல்லாஹ்

*இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு புலிவலம் மஸ்ஜித் அல் ஆயிஷா அறக்கட்டளையில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது*

இந்நிகழ்ச்சியில்

*சகோதரர் நாச்சியார்கோயில் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்*

*சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்*
*எனவே அணைத்து சகோதரர்களும் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது*

Address

Mela Pallivasal Street
Thiruvarur
610109

Telephone

+919489951011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masjid Al Ayisha TRUST PVM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category