K.M Institute of Paramedicals

K.M Institute of Paramedicals

Share

Paramedical College

28/05/2026

மருத்துவ துறையில் திறமையான நிபுணராக உங்கள் கனவை நனவாக்குங்கள்!
அறுவை சிகிச்சை அறைகளில் முக்கிய பங்கு வகிக்கும்

டிப்ளமோ இன் ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் படிப்பில் இன்று சேருங்கள்!

✅ 2 வருட படிப்பு
✅ 10th Pass/ 12th Pass or Fail மாணவர்கள் சேரலாம்
✅ IMA NHB சான்றளிக்கப்பட்ட மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு
✅ நவீன OT கருவிகள் மற்றும் நடைமுறை பயிற்சி
✅ அனுபவமிக்க பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்

📚 2026 – 2027 Admission Open

📍 கே.எம். இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல்ஸ், தேனி
📞 தொடர்புக்கு:
98945 84876 | 79070 09610 | 97866 29040

26/05/2026

மனிதநேய சேவையுடன் மருத்துவ துறையில் சாதிக்க விரும்புகிறீர்களா?
நோயாளிகளின் நலனில் முக்கிய பங்கு வகிக்கும்
டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டென்ட் படிப்பில் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்!

✅ 2 வருட படிப்பு
✅ 10th Pass / 12th Pass or Fail மாணவர்கள் சேரலாம்
✅ மருத்துவமனைகளில் அதிக வேலை வாய்ப்பு
✅ நோயாளி பராமரிப்பு மற்றும் நடைமுறை பயிற்சி
✅ அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதல்

📚 2026 – 2027 Admission Open
📍 கே.எம். இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல்ஸ், தேனி

📞 தொடர்புக்கு:
98945 84876 | 79070 09610 | 97866 29040

25/05/2026

உலக தைராய்டு தினம் – மே 25, 2026

நம் உடலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும்
முக்கிய சுரப்பி – தைராய்டு!

சோர்வு
உடல் எடை மாற்றம்
மன அழுத்தம்

இவை எல்லாம் தைராய்டு பிரச்சனையின் அறிகுறிகள் ஆகலாம்!

👉 சரியான நேரத்தில் பரிசோதனை
👉 ஆரோக்கியமான வாழ்க்கை

கே.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் பராமெடிக்கல்ஸ்
📍 1680/1, நேருஜி ரோடு, பெரியகுளம் ரோடு, நகராட்சி அலுவலகம் அருகில், தேனி - 625531
📞 98945 84876 | 97866 29040
🌐 kminstituteofparamedicals.com

24/05/2026

மருத்துவ துறையில் தொழில்நுட்ப நிபுணராக உயர விரும்புகிறீர்களா?
உயிர் காக்கும் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும்
டிப்ளமோ இன் டயாலிசிஸ் டெக்னாலஜி படிப்பில் இன்று சேருங்கள்!

✅ 2 வருட படிப்பு
✅ 10th / 12th Pass or Fail மாணவர்கள் சேரலாம்
✅ சிறுநீரக சிகிச்சை மையங்களில் வேலை வாய்ப்பு
✅ நவீன மருத்துவ உபகரண பயிற்சி
✅ அனுபவமிக்க பயிற்சியாளர்களுடன் நடைமுறை கற்றல்

📚 2026 – 2027 Admission Open
📍 கே.எம். இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல்ஸ், தேனி

📞 தொடர்புக்கு:
98945 84876 | 79070 09610 | 97866 29040

22/05/2026

அறுவை சிகிச்சை துறையில் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க தயாரா?
மருத்துவ உலகில் முக்கிய பங்கு வகிக்கும்
டிப்ளமோ இன் ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் படிப்பில் சேர்ந்து வெற்றிக்கான பாதையை தொடங்குங்கள்!

✅ 2 வருட படிப்பு
✅ 10th / 12th Pass or Fail மாணவர்கள் சேரலாம்
✅ அறுவை சிகிச்சை அறை பயிற்சி
✅ மருத்துவமனைகளில் அதிக வேலை வாய்ப்பு
✅ திறமையான ஆசிரியர்கள் மற்றும் நடைமுறை பயிற்சி

📚 2026–2027 Admission Open
📍 கே.எம். இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல்ஸ், தேனி

📞 தொடர்புக்கு:
98945 84876 | 79070 09610 | 97866 29040

20/05/2026

10ம் வகுப்பு மாணவர்களே…
உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான நாள் வந்துவிட்டது!

🗓️ 2026 பொதுத்தேர்வு முடிவுகள்
📍 மே 20, 2026 இன்று வெளியாகிறது.

🌐 உங்கள் முடிவுகளை எளிதாக பார்க்க:
www.tnresult.nic.in

வெற்றி என்பது மதிப்பெண்களில் மட்டும் இல்லை…
உங்கள் முயற்சியிலும், நம்பிக்கையிலும் உள்ளது!

அடுத்த கட்ட கல்விக்கான சரியான வழிகாட்டுதலுக்கு
கே.எம். இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல்ஸ் உங்களுடன்!
📞 98945 84876 | 79070 09610 | 97866 29040

அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!
உங்கள் எதிர்காலம் வெற்றியால் நிரம்பியதாக அமையட்டும்!

20/05/2026

உங்கள் சேவையே சமூகத்தின் கனவு!
மருத்துவ துறையில் மனிதநேயத்துடன் சேவை செய்ய விரும்புகிறீர்களா?

இப்போது டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டென்ட் படிப்பில் சேர்ந்து, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு முதல் படி எடுக்குங்கள்!

✅ 2 வருட படிப்பு
✅ 10th / 12th Pass or Fail மாணவர்கள் சேரலாம்
✅ வாழ்நாள் முழுவதும் தொழில் வாய்ப்புகள்
✅ அனுபவமிக்க பயிற்சியாளர்கள்
✅ மருத்துவ துறையில் உயர்ந்த எதிர்காலம்

📚 2026–2027 Admission Open Now

📍 கே.எம். இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல்ஸ், தேனி
📞 98945 84876 | 79070 09610 | 97866 29040

18/05/2026

உயிர்களை காக்கும் மருத்துவ துறையில் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க தயாரா?
டிப்ளமோ இன் டயாலிசிஸ் டெக்னாலஜி படிப்பின் மூலம்
மருத்துவமனைகளில் உயர்ந்த வேலைவாய்ப்பைப் பெறும் திறமையான நிபுணராக வளருங்கள்!

கே.எம்.இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல்ஸ் வழங்கும்
2026 – 2027 அட்மிஷன் நடைபெற்று வருகிறது.

✅ தொழில்நுட்ப பயிற்சியுடன் கூடிய கற்றல்
✅ மருத்துவமனை நேரடி பயிற்சி
✅ அனுபவமிக்க பயிற்சியாளர்கள்
✅ 10th Pass/ 12th Pass or Fail மாணவர்களுக்கு வாய்ப்பு
✅ மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு உதவி

📞 தொடர்புக்கு: 98945 84876 / 79070 09610 / 97866 29040
📍 கே.எம். இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல்ஸ்
1680/1 நேருஜி ரோடு,பெரியகுளம் ரோடு,
நகராட்சி அலுவலகம் எதிரில் தேனி - 625 531

16/05/2026

பிறரின் வாழ்க்கையில் நம்பிக்கையாக நிற்கும் மருத்துவ துறையில் உங்கள் பயணத்தை தொடங்குங்கள்!
டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டன்ட் படிப்பின் மூலம்
மருத்துவமனைகளில் சேவை செய்யும் திறமையான நிபுணராக உருவாகலாம்.

கே.எம்.இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல்ஸ் வழங்கும்
2026 – 2027 அட்மிஷன் தற்போது நடைபெற்று வருகிறது.

✅ 2 வருட படிப்பு
✅ மருத்துவமனை நேரடி பயிற்சி
✅ 10th / 12th Pass or Fail மாணவர்களுக்கு வாய்ப்பு
✅ மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு உதவி

📞 தொடர்புக்கு: 98945 84876 / 79070 09610 / 97866 29040
📍 கே.எம். இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல்ஸ்
1680/1 நேருஜி ரோடு,பெரியகுளம் ரோடு,
நகராட்சி அலுவலகம் எதிரில் தேனி - 625 531

16/05/2026

தேசிய டெங்கு தினம் – மே 16, 2026

டெங்கு வந்தால் தாமதம் ஆபத்து!

ஒரு சிறிய கவனக்குறைவு
ஒரு பெரிய நோயாக மாறலாம்...

தேங்கிய நீர் = கொசு வளர்ச்சி
கொசு கடி = டெங்கு அபாயம்

இன்று தொடங்குங்கள்:
✔ வீட்டைச் சுற்றி நீர் தேங்க விடாதீர்கள்
✔ வாரம் ஒருமுறை சுத்தம் செய்யுங்கள்
✔ உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குங்கள்

“சுத்தம் தான் பாதுகாப்பின் ஆரம்பம்”

கே.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் பராமெடிக்கல்ஸ்
📍 1680/1, நேருஜி ரோடு, பெரியகுளம் ரோடு, நகராட்சி அலுவலகம் அருகில், தேனி - 625531
📞 98945 84876 | 79070 09610 | 97866 29040
🌐 kminstituteofparamedicals.com

Want your school to be the top-listed School/college in Theni?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

1680/1 Nehruji Road, Behind Karur Vysya Bank, Periyakulam Road
Theni
625531

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 4pm
Saturday 10am - 4pm