20/06/2026
"மனஅழுத்தத்தில் இருந்து விடுதலை! 🕊️✨
இன்னைக்கு பல பேர் பண்ற பெரிய தப்பு: 'நான் நல்லவன், நான் கரெக்ட்'னு மத்தவங்களுக்கு நிரூபிக்க மல்லுக்கட்டுறதுதான்.
மற்றவர்களுடைய சர்டிபிகேட்டுக்காக வாழறதை நிறுத்துங்க. உங்க நிம்மதியும், சுயசரித்திரமும் நீங்க உங்களை புரிஞ்சுக்கறதுல மட்டும்தான் இருக்கு!
உளவியல் ரீதியா ஒரு உண்மை தெரியுமா?
எப்போ மத்தவங்களுக்கு உங்களை புரிய வைக்கணும்ன்ற கட்டாயத்தை கைவிடுறீங்களோ, அப்போதான் உங்க மனசு அமைதியாகும். அந்த புள்ளியில இருந்துதான் நீங்க யாரு, உங்க பலம் என்னன்னு உங்களாலேயே உணர முடியும்.
மத்தவங்க பார்வையில் வாழ்றதை நிறுத்துங்க... உங்க உலகத்துல நீங்க ராஜாவா/ராணியா வாழுங்க!
"Stop Explaining Yourself to Everyone!
நம்மள சுத்தி இருக்கிற எல்லாருக்கும் நம்மள பிடிக்கணும், நம்மள புரியணும்னு அவசியம் இல்லை.
எப்போ மத்தவங்களுக்கு 'Explanation' குடுக்கிறதை நிறுத்துறீங்களோ, அப்போதான் உங்களுக்கான 'Self-Discovery' ஸ்டார்ட் ஆகுது.
Your peace begins where your need to impress others ends!
- Dr Auro Vivek Ravi 💐👍