PanjaPakshi

PanjaPakshi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PanjaPakshi, .

05/01/2022
10/12/2021

Panja Pakshi Calendar for the month of December

05/12/2021

Building a PanjaPakshi based Panjangam work in progress..

07/10/2021

நவராத்திரி மற்றும் தாசரசா வாழ்த்துக்கள் 🙏

10/08/2021

Do you know ?

Sudharshan Chakra was originally created by Bagwan Shiva and it works based on the Panjakshara (otherwise called as Pankapakshi Shastra)

01/08/2021

Best Friends known to this Universe...

25/07/2021

உடலுயிரும் பூரணமும் மூன்று மொன்றே
உலகத்திற் சிறிதுசனம் வெவ்வேறென்பார்;
உடலுயிரும் பூரணமும் ஏதென் றக்கால்
உத்தமனே பதினாறு மொருநான் கெட்டும்
உடலுயிரும் பூரணமும் அயன்மா லீசன்
உலகத்தோ ரறியாமல் மயங்கிப் போனார்;
உடலுயிரும் பூரணடி முடியு மாச்சே
உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே.

28/06/2021

Calculating Time Distribution on Panjapakshi Shastra as guided by Kagabujundar requires a fair knowledge on the below-mentioned topics
Sun Rise Time = Start of the Day
Sun Set Time = End of the Day
Paksham
In case of calculations after sunset till next day morning, you will need the appropriate time While calculating paksham we need a fair knowledge on Moon waxing and moon wanning
வளர் பிறையை = பூர்வபக்ஷம் = சுக்லபக்க்ஷம் = Moon waxing எனவும் கூறுவார்
தேய் பிறையை = அமரபக்ஷம் = கிருஷ்ணபக்க்ஷம் = Moon wanning எனவும் கூறுவார்

https://panjapakshi.com/CalculationReference

31/05/2021

“ஆதியென்ற பஞ்சபட்சி அறிந்தோனையா
அவன் சித்தன் அவன் யோகி
சோதியென்று மனோன் மணிக்குச் சிவனார் சொன்னார்”

26/05/2021

சீருடைய அசுபதி நேர்ஐந்தும் வல்லுறு
சிறப்பான ஆதிரை நேர் ஆறும் ஆந்தை
பேருடைய உத்திர நேர் ஐந்தும் காகம்
பெலமான அநுடம் நேர் ஆறும் கோழி
நேருடைய அவிட்டம் நேர் ஐந்தும் கொண்ட
நிதி மயிலேயுலகிடை யாய் ஜெனித்த யாவும்
பேருடைய விவ்வகையே பட்சிரூபம் பேசிடுவாய்
மறைவிதித்த பெலமிதே.

23/05/2021

உன்னி யொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து- வன்னி
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்க்க்
கதைகாவியப்பொருளே காப்பு.

Want your school to be the top-listed School/college?

Culinary Team

Attire