Hi,Hello dear friends, brothers and sisters ....
Currently, our company provides you the organic pickles, pure medicated honey, organic rice varieties and herbal bath powder.And the food products are produced by farmers in organic manner mode, with the preparation of organic and natural oil.Nature lovers and All peoples are requested to buy and use this organic products .These products are with with medicinal properties,and they can heal kidney stone, forgetfulness, diabetes, constipation, lethargy, headaches,skin diseases,eye defects,bone defects and some health problems.
1.banana stem pickle,
2.citron pickles,
3.ginger pickles,
4.cissus quadrangula pickles,
5.pepper pickle,
6.chilly pickles,
7.lemon pickles,
8.mango pickles,
9.amla pickles,
10.turkey berry pickles,
11.centella asiatica pickles,
12.banana flower Stocks,
13.garlic pickle
14.banana flower herbal hair powder. (medicated)
To buy the above products, please contact: +91-9597-411-100.
Regards From - Feel Green.
Feel Green
Helping the people who love to feel the nature.. WE HELP THE PEOPLES WHO LIKE TO FEEL THE GREEN OF NATURE.
AND IN FUTURE THE COUNTRY LOVE AND LIKE THE GREEN NATURE BY USING FEEL GREEN PRODUCTS.
18/08/2014
வணக்கம் அன்பு நண்பர்களே ,சகோதர சகோதரிகளே ....
எங்கள் நிறுவனம் மூலம் தற்பொழுது இயற்கை ஊறுகாய் வகைகள்,மலை தேன், இயற்கை அரிசி வகைகள், மூலிகை குளியல் பொடி போன்றவற்றை விற்பனை செய்து வருகிறோம்.இவ்வகை உணவு பொருட்கள் விவசாயிகள் மூலம் இயற்கை முறையில், இயற்கை எண்ணைகளை கொண்டு தயாரித்து விநியோகம் செய்யப்படுகிறது.இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அனைத்து தர மக்களும் வாங்கி பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.இவை அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டிருப்பவை .சிறுநீரக கல் ,மறதி,சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், சோம்பல், தலைவலி, பசியின்மை, சத்து குறைபாடு, கண் குறைபாடு,எலும்பு பலமின்மை போன்ற உடல் உபாதைகளை தீர்க்கவல்லது.
1.வாழை தண்டு ஊறுகாய்,
2.நார்த்தை ஊறுகாய்,
3.இஞ்சி ஊறுகாய்,
4.பிரண்டை ஊறுகாய்,
5.நல்ல மிளகு ஊறுகாய்,
6.மிளகாய் ஊறுகாய்,
7.எலுமிச்சை ஊறுகாய்,
8.மாங்காய் ஊறுகாய்,
9.நெல்லிக்காய் ஊறுகாய்,
10.சுண்டைகாய் ஊறுகாய்,
11.வல்லாரை ஊறுகாய்,
12.வாழைபூ தொக்கு,
13.வத்தல் குழம்பு,
14.வாழைபூ மற்றும் மூலிகை கூந்தல் பொடி.(medicine)
மேற்கண்ட பொருட்கள் வாங்க அணுகவும் : +91-9597-411-100.
என்றம் அன்புடன் - Feel Green
Hi,Hello dear friends, brothers and sisters ....
Currently, our company provides you the organic pickles, pure medicated honey, organic rice varieties and herbal bath powder.And the food products are produced by farmers in organic manner mode, with the preparation of organic and natural oil.Nature lovers and All peoples are requested to buy and use this organic products .These products are with with medicinal properties,and they can heal kidney stone, forgetfulness, diabetes, constipation, lethargy, headaches,skin diseases,eye defects,bone defects and some health problems.
1.banana stem pickle,
2.citron pickles,
3.ginger pickles,
4.cissus quadrangula pickles,
5.pepper pickle,
6.chilly pickles,
7.lemon pickles,
8.mango pickles,
9.amla pickles,
10.turkey berry pickles,
11.centella asiatica pickles,
12.banana flower Stocks,
13.garlic pickle
14.banana flower herbal hair powder. (medicated)
To buy the above products, please contact: +91-9597-411-100.
Regards From - Feel Green.
முலிகை செடிகளின் மருந்துவம் : -
++++++++++++++++++++++++++++++
சில முலிகை செடிகளின் விபரங்கள் ;
பவளமல்லி இலை, வேர்பட்டை -முதுகு வலி ,சுரம், மண்டை கரப்பான்
பிரண்டை தண்டு, இலை - தலைவலி , செரியாமை,எலும்பு முறிவு
நிலவேம்பு வேர், இலை -சுரம், மயக்கம் , நீரழிவு
பரவட்டை இலை, வேர் -வந்சுரம், சீதகடுப்பு சுவைஇன்மை
ஊமத்தை இலை, கனி -தோல் நோய் ,புண், நரம்பு சிலந்தி, மூச்சடைப்பு
தூதுவளை இலை, கனி - ஆஸ்துமா ,இருமல், மந்தம், ஆண்மை குறைவு
திப்பிலி வேர், கனி -ஈளை, பாண்டு ,நீரேற்றம் ,விந்து கட்டுதல்
சர்க்கரை துளசி இலை -சர்க்கரை நோய்
புளியாரை இலை - மயக்கம், கழிச்சல் ,மூலம், குறித்தி கழிச்சல்
திருநீற்று பச்சிலை இலை, விதை - தலைவலி, தோல் நோய் கரும்புள்ளி
வல்லாரை சமூலம்,வாய்ப்புண் , கழிச்சல் ,வயற்று கடுப்பு
வெள்ளை விஷ்ணு கரந்தை சமூலம்,காயகற்பம்
சின்னி இலை, வேர் - சிலந்தி, கனசுரம்
நாய் கடுகு இலை,கனி -வயற்று பொருமல் புழு கொடைச்சல்
அம்மன் பச்சை அரிசி பால் ,இலை -பாலுண்ணி ,புண், உதடு வெடிப்பு
புலிச்சுவடி இலை வேர் -கழிச்சல் உண்டாக்கி , கொப்பளம், நாய்கடி
புளிநாளை இலை கிழங்கு -சிறு கர்ப்பன், மூளை மூலம் குருதி குன்மம்
ஓடிவடக்கி சமூலம் -எலும்பு முறிவு , வாத நோய்
தண்ணீர் விட்டான் கிழங்கு - நீரழிவு ,ஆண்மை குறைவு செரியாக்கழிசல்
கற்பூரவல்லி இலை - இருமல்,இரைப்பு,நெஞ்சுகோழை
தும்பை இலை, மலர் -சுரம்,கண்நோய் ,தோல்நோய்,பாம்புகடி
தங்க அரளி பட்டை - மூளைசுரம்,நீர் மலம் போக்கி
கீழா நெல்லி சமூலம் - ஈரல் தேற்றி,
நீரழிவு,மஞ்சகாமாலை , சூலை
புன்னை விதை, எண்ணெய், பூ,பட்டை -மேகம், கரப்பான்,புண்,வாத நோய்
இம்பூரல் சமூலம் -குருதி வாந்தி, கோழை, இருமல், இரைப்பு
வெள்ளை கரிசாலை சமூலம் -நரை, திரை, கலீறல் வீக்கம்,மஞ்சகாமாலை
கச் சோளம் மட்ட்நீலதண்டு -இருமல்,பெருநோய் ,குளியல் பொடி
குப்பைமேனி -இருமல்,வயற்று புழு , சொரிசெரங்கு
ரனகள்ளி இலை -புண், கொப்பளம், பூச்சி கடி
கருந்துளசி இலை - இருமல்,விஷ சுரம்
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
என்றும் அன்புடன் ---------- Feel Green
அன்பார்ந்த நண்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்..
நாம் நம்முடைய பழைய உணவு முறைகளை மறந்து அல்லது மாற்றி வருவதற்கான காரணம் என்ன?பிட்சா ,பர்கர்,டக்கிலோ,ஸ்ப்ரிங் ரோல்,கபாப்,ஹாட் டாக்,சான்ட்விச் .....இவையெல்லாம் நம் முன்னோர்கள் உண்டு வாழ்ந்த உணவுகளா?இந்த மேலை நாட்டு உணவுகளால் நாம் பெற்றிருப்பது என் தெரியுமா?
குழந்தை குறைபாடுகள்:
1.பிறக்கும் குழந்தையின் உடற்குறைபாடு(காரணம் தாய் உண்ணும் உணவு),
2.குழந்தை பிறந்த பின்னர் நீங்கள் கொடுக்கும் எந்த உணவும் முழுமையாக பயன்படுவது இல்லை(வேதியல் பொருள்),
3.கண் மற்றும் இதர தோல் வியாதிகள்,
4.ஆட்டிசம்,மனநல குறைபாடுகள் இன்னும் பல.
பெண்கள் குறைபாடுகள் :
1.கர்ப்ப காலத்தில் நீங்கள் தீய உணவுகளை உண்பதால் நீங்கள் மட்டுமல்லாது உங்கள் குழந்தையையும் கருவிலேயே நோயாளி ஆக்குகிறீர்கள்,
2.உங்கள் செரிமானம் சேதமடைந்து ஊட்டசத்து குழந்தைக்கு செல்வதே இல்லை,
3.குறைபிரசவம்,அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறப்பதற்கு முழு முதல் காரணம் நீங்கள் உண்ட தீய உணவுகள் தான்..
ஆண்கள் குறைபாடு:
1.உடற் பருமன்,
2.ஆண்மை குறைபாடு,
3.அல்சர்,
4.எலும்புகள் பலவீனம்.
இன்னும் பல நோய்கள் உள்ளது..
கடைசியாக ஒரு அதிர்ச்சி தகவல்,
நீங்கள் உண்ணும் மேலை நாட்டு உணவுகள் பிளாஸ்டிக்கால் ஆனவை.ஆம்., யோகா விரிப்பு,shoe,பாலிஷர்கள் ஆகிய பொருட்களின் ஒருவிதமான கலவை தான் இந்த மேலை நாட்டு உணவுகள்..cheeze என்னும் கொழுப்பு பொருளை shoe பாலிஷ் ஆகவும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் தகவல்..செம சூப்பர்ல....நம்ம வயிறையும் பாலிஷ் பண்ணிக்கலாம்..இறைவா..இறைவா...
http://www.globalpost.com/dispatch/news/regions/americas/united-states/140227/Azodicarbonamide-ada-plastic-chemicals-yoga-mats-and-shoes
http://www.drcurtisduncan.com/2010/11/hidden-chemicals-found-in-fast-food.html
என்றும் அன்புடன் - Feel Green
காய்கறிகளை சேமித்து வைக்க, ‘நேச்சுரல் ஃப்ரிட்ஜ்
”ஹைதராபாத்தில் ‘கிரிடா’ என அழைக்கப்படும் ‘சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரைலேன்ட் அக்ரிகல்ச்சர்’ (CRIDA-Central Research Institute for Dryland Agriculture) என்ற பெயரில் மத்திய அரசின் நிறுவனம் ஒன்று இருக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை சேமித்து வைக்கும் வகையில், இயற்கை முறை சேமிப்புக் கலனை இந்நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது. ‘கிரிடா சேமிப்புக் கலன்’ என்றே அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
பார்வைக்கு, தொட்டி போல காட்சி அளிக்கும். இதன் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் வைக்கோல் வைக்கப்பட்டிருக்கும். வைக்கோல் மீது, தண்ணீரைத் தெளித்தால், கலனுக்குள் குளுமையாக இருக்கும். இக்கலனில் எட்டு நாட்கள் வரை காய்கறிகள் வாடாமல் இருக்கும். இதற்கு மின்சாரம் போன்ற எந்த சக்தியும் தேவையில்லை என்பதால்… பள்ளி, கல்லூரி விடுதிகள், உணவகங்கள்… என பலவற்றிலும் இதைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால், இதன் தேவை அதிகரித்துள்ளது.
15 கிலோ, 30 கிலோ மற்றும் 50 கிலோ கொள்ளளவு கொண்ட கலன்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. கொள்ளளவுத் திறனுக்குத் தகுந்தபடி, 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. நாடு முழுதும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலமாக, விவசாயிகளுக்கு இந்தக் கலன்கள் வழங்கப்படுகின்றன.
தொடர்புக்கு, தொலைபேசி: 04342-245860.
நம் குழந்தை பருவம் 1989 களில் ....
விமானம் - நாம் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து ரசித்தவை, ..
விளையாட்டு - ஓடி ,ஆடி மட்டுமே விளையாடினோம்...
தொலைக்காட்சி - சக்திமான்,ஆலிப் லைலா,சந்திரகாந்தா,ஜெய் ஹனுமான்,ஸ்ரீ கிருஷ்ணா...
கல்வி - என்றும் அழுத்தத்தை கொடுத்ததில்லை,கொடுக்க விட்டதும் இல்லை
நோய்கள் - காய்ச்சல் ,இருமல்,சளி. போன்ற சின்ன சின்ன நோய்கள் (அவ்வப்போது).
பண்டிகை - மகிழ்ச்சி,பலகாரம், பொருட்கள் பெறுவதும் கொடுப்பதும்.
புத்தாடை - மிக்க மகிழ்ச்சியோடு அணிந்து நம்மை நாமே ரசித்திருப்போம்,மற்றவர்களிடம் காண்பித்திருப்போம்.
கைபேசி - அப்படினா என்ன என்பதே தெரியாமல் இருந்திருப்போம்.
வாகனம் - ஊரில் கார் வைத்திருப்பவர் தான் பணக்காரர் என நினைத்திருப்போம்.
பணம் - குறைவு தான் என்றாலும் அதிகமாக பாதித்ததில்லை...
மகிழ்ச்சி,மனநிம்மதி - என்றும் குறையவில்லை,
மரியாதை - பெற்றோர் நம் முதல் தெய்வம்..மூத்தவரிடம் பணிவு.
விவசாயம் - தரக்குறைவாக நினைத்திருக்க மாட்டோம்,.
மனம் - என்றும் குழந்தை போல் இருந்தது.
இது உண்மையானால் பகிருங்கள் தெரியப்படுத்துங்கள்...உங்கள் குழந்தை அல்லது வருங்கால சந்ததி எதை எல்லாம் இழக்கிறார்கள் என்று...முடிந்தவரை பணத்தை விட மன நிம்மதியுடன் வாழ்வது எப்படி என்று கற்று கொடுங்கள்..அவர்களும் நிம்மதியுடன் வாழட்டும்..
என்றும் அன்புடன் ---------- Feel Green
நமக்கு எப்பவும் லைப் நல்லா இருக்கணும்..அதுக்கு முதல்ல சிரிக்கணும்..சிரிப்புக்கு தொடரவும்...
(1 ஆம் வகுப்பு மாணவனின் மதிய சாப்பாட்டை வாத்தியார் எடுத்து தின்றுவிட்டு....)
"கண்ணா....வீட்ல கேட்டா நான் சாப்பிட்டேன்னு சொல்லக் கூடாது சரியா...!"
"ம்ஹூம்..."
"சமத்து...... என்ன சொல்லுவீங்க...?"
(அப்பாவியாய்) "ம்...ம்.....நாய் சாப்பிடிடுச்சுன்னு சொல்லுவேன்" )....
Stop Child Abuse..Plz watch And Share..
21/04/2014
Live the Life With Self-Confidence..
- With regards Feel Green
வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு வாழுங்கள்..
- என்றும் அன்புடன் Feel Green..
11/04/2014
IS IT TRUE?
இது உண்மை தானா?
08/04/2014
மரங்களை நட்டு வளர்க்க கூட முன் வரவேண்டாம்...வளர்ந்திருக்கும் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதுமானது.
-என்றும் அன்புடன் Feel Green
Don't come forward to grow a tree..leave the trees which are already well grown..
-With Regards Feel Green
31/03/2014
Cigaratte causes Cancer....but tasmac creates Dancer..
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Address
Tamil Nadu
641010