Rathna Middle School, E.Meenachipuram

Rathna Middle School, E.Meenachipuram எம் பள்ளி சுரண்டை அருகே இடையர்தவணை ம?

Ratna Middle School was founded in the year 1905, which serves the nearby village peoples to get education & get light in their life.

வாழ்க்கை கணக்கை கற்றுத் தரும் மாணவி!! அருமை மகளே! வாழ்த்துக்கள்!!
15/11/2025

வாழ்க்கை கணக்கை கற்றுத் தரும் மாணவி!! அருமை மகளே! வாழ்த்துக்கள்!!

பீடி சுற்றும் தாய்மார்கள் கவனத்திற்கு....மாற்றுத் தொழில் பயிற்சி மூலம் அவர்களது  வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சி....
03/09/2025

பீடி சுற்றும் தாய்மார்கள் கவனத்திற்கு....
மாற்றுத் தொழில் பயிற்சி மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சி....

கனவுகள் மெய்ப்பட....
31/08/2025

கனவுகள் மெய்ப்பட....

அரசுப் பள்ளியில் படிப்பது நமது பெருமை!!
12/07/2025

அரசுப் பள்ளியில் படிப்பது நமது பெருமை!!

உங்கள் குடும்பத்தில் நீங்கள் முதல்தலைமுறை பட்டாதாரியா? உங்களுக்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் சலுகைகளை பயன்படுத்தி முன்னேறு...
16/05/2025

உங்கள் குடும்பத்தில் நீங்கள் முதல்தலைமுறை பட்டாதாரியா? உங்களுக்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் சலுகைகளை பயன்படுத்தி முன்னேறுங்கள்.

மதுரை HCL மென்பொருள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு::
22/09/2024

மதுரை HCL மென்பொருள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு::

HCL Jobs 2024: HCL Tech hiring for Cloud Engineer in Madurai. Selected candidates will gets Hybrid mode work. Candidates who can good had skill Azure ADF, Node.js, Python will apply for this jobs.

தமிழ்நாடு அரசு வழங்கும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பற்றிய பத்திரிக்கை செய்தி. நமது பள்ளி மாணவர...
08/09/2024

தமிழ்நாடு அரசு வழங்கும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பற்றிய பத்திரிக்கை செய்தி.
நமது பள்ளி மாணவர்கள், அரசு வழங்கும் இலவச பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி அரசுப் பணியிடங்களை பெற்று பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்க உற்சாகப்படுத்துகிறோம்.

When will the free coaching classes for the TNPSC Group exams start in Tamil Nadu?

Address

44, வேதக் கோவில் தெரு, இ. மீனாட்சிபுரம்
Surandai
627859

Opening Hours

Monday 8:30am - 4:30pm
Tuesday 8:30am - 4:30pm
Wednesday 8:30am - 4:30pm
Thursday 8:30am - 4:30pm
Friday 8:30am - 4:30pm

Telephone

04633-261555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rathna Middle School, E.Meenachipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category