05/09/2022
Fr. Rony 2007 ஆம் ஆண்டு இப்பள்ளியில் சாதாரண ஆசிரியராக வந்தவர், தன் உலப்பினால் பள்ளியின் முதலைவர் ஆனார், பின்பு அப்பள்ளியின் நிருபர் ஆனார், 15 ஆண்டு கால உழைப்பு, பல வெற்றிகள், பள்ளியின் முன்னேற்றதிற்கு அயலாது உழைத்தவர்
05.09.2022 இன்றுடன் அவர் இப்பள்ளியில் இருந்து விடைபெறுகிறார்
Your meaningful work and valuable teaching has improved our life. Thank you for your toil to make us to be better human being. Best wishes to you for the rest of the life ahead.