Madurai CEOA Matriculation School, Sattur

Madurai CEOA Matriculation School, Sattur The Central Excise Officers are known for their will, drive and zeal for tax collection. But paradox

21/06/2022
Congratulations. 💐💐💐
20/06/2022

Congratulations. 💐💐💐

25/12/2021

குத்துச்சண்டை, சிலம்பம், கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற கோசாகுளம் சி. இ. ஒ. ஏ. பள்ளி மாணவர்களை
🌈 R. Aksh*than V- C- Silambam
🌈 R.T. Vimal VII-B - Boxing
🌈 K. Bala sai Sanjay IV-A -Karate
இன்று (23-12-2021) சி. இ. ஒ. ஏ. கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் திரு. ராசா கிளைமாக்சு அவர்களும், தலைவர் திரு. சாமி அவர்களும், முதுநிலை முதல்வர் செல்வி. கலா அவர்களும், தலைமையாசிரியை திருமதி. சாந்தி அவர்களும் வாழ்த்தினர்.

25/12/2021

Have yourself a merry little Christmas. Let your heart be light. From now on your troubles will be out of sight.🎅🎁🌲

09/11/2021

ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மதுரை மாவட்ட அளவிலான பாரம்பரிய கலை நிகழ்ச்சியில் ( கலா உத்சவ்) கோசாகுளம் சி. இ. ஓ. ஏ. பள்ளியின் சார்பாக பங்குபெற்ற M.S. ஹரிணி XI-B1 (Solo singing) முதலிடமும், V. பிரகதீஷ் XI-C1 (Violin instruments) மூன்றாமிடமும், G. ஆதித்யன் XI-C1 (Drawing) மூன்றாமிடமும், பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், ஊக்குவித்த ஆசிரியர்கள் திருமதி. சசிரேகா அவர்களையும், திருமதி. மணிமேகலை அவர்களையும் சி. இ. ஓ. ஏ. கல்விக்குழுமத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் திரு. ராசா கிளைமாக்சு அவர்களும், தலைவர் திரு. சாமி அவர்களும், முதுநிலை முதல்வர் திருமதி. Hema Audrey அவர்களும், வாழ்த்தினர்.

28/10/2021
16/10/2021

2018-2020 ஆண்டில் நீட் தேர்வின் மூலம், 624 எம்பிபிஎஸ் மாணவர்களை உருவாக்கிய சி.இ.ஓ.ஏ பள்ளியின் நீட் அகாடெமியில் சேர்ந்து உங்கள் குழந்தைகளின் மருத்துவ கனவை நனவாக்குங்கள்.

கீழ்க்கண்ட இணையதள முகவரியில் உங்கள் விவரங்களை கொடுக்கவும். www.tinyurl.com/ceoaneetadmission

மேலும் விவரங்களுக்கு 9894 049 978 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

13/10/2021

Join us the NEET Academy of CEOA Group of Institutions, which produced 𝟔𝟐𝟒 𝐌𝐁𝐁𝐒 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬 𝐟𝐫𝐨𝐦 𝟐𝟎𝟏𝟖-𝟐𝟎𝟐𝟎 through NEET Exam. 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟏 𝐬𝐭𝐚𝐫𝐭𝐬 on 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟏𝟏 𝐨𝐧𝐰𝐚𝐫𝐝𝐬.

Apply @ tinyurl.com/ceoaneetadmission | Contact 989 404 9978 for more details.

Follow us on Facebook & Instagram @ ceoaschoolsofficial

11/10/2021

மாநில அளவிலான நடைபெற்ற கராத்தே போட்டியில் கட்டா மற்றும் குமிட்டி பிரிவில் முதலிடம் பெற்ற சி. இ. ஓ. ஏ. கோசாகுளம் பள்ளி நான்காம் வகுப்பு "அ" பிரிவு K. பால சாய் சஞ்சய் மாணவனை சி. இ. ஓ. ஏ. கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் திரு. ராசா கிளைமாக்சு அவர்களும், முதுநிலை முதல்வர் திருமதி. Hema Audrey அவர்களும், வாழ்த்தினர். 🏅🏆☺

Address

Salvarpatti
Sattur
626203

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+914562285550

Alerts

Be the first to know and let us send you an email when Madurai CEOA Matriculation School, Sattur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Madurai CEOA Matriculation School, Sattur:

Shortcuts

Share

Category