27/10/2025
🎯 காவலர் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அன்பு சகோதரர் மற்றும் சகோதரிகளே,
இனிய மாலை வணக்கம் 🌆
இன்று முதல் தொடர்ந்து 7 நாட்கள்,
சமூக அறிவியல் மற்றும் அறிவியல் பொது அறிவு பகுதிகளில் இருந்து
தினசரி இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை
(⏰ நேரம் மாற்றத்திற்கு உட்பட்டது)
ரிவிஷன் வகுப்புகள் நடைபெறவுள்ளன.
📚 இன்று – முதல் நாள்
பொருள்: வரலாறு (History) – ரிவிஷன் வினா & பதில்கள்
⏰ நேரம்: இரவு 8.00 மணி – 10.00 மணி
அனைவரும் தவறாமல்
📺 YouTube சேனல் மூலமாக கலந்து கொண்டு
இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
இந்த ரிவிஷன் கிளாஸ், காவலர் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற
உங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் 💪
police exam revision class today onwards #motivation #policeexam #tnpsc2025 #siexam Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.