Sri Vidya Mandhir Matric School

Sri Vidya Mandhir Matric School To Educate is to lilluminate

எமது பள்ளி மாணவர்கள் பவானி அளவிலான குறு மைய  விளையாட்டு  போட்டிகளில்  பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். அதற்கான சான்றுதழ்கள...
16/09/2023

எமது பள்ளி மாணவர்கள் பவானி அளவிலான குறு மைய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். அதற்கான சான்றுதழ்கள் வழங்கப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Dental Check up       A Sparkling smile depicts a healthy heart. SVM Matric School organized dental check-up camp for st...
24/07/2023

Dental Check up

A Sparkling smile depicts a healthy heart. SVM Matric School organized dental check-up camp for students. The aim of the camp was to check, regulate and maintain the dental wellness of the students and spread awareness regarding dental health and hygiene. A team of Indian Dental Association Bhavani – Komarapalayam Branch. Dr.Mr.Sasikumar , Dr.Mr.Senthilkumar, Dr.Mrs.Renuka, Dr.Mr. Sasi carried out a complete dental check-up. Each student was given a report summary of the diagnosed problem and recommended dental treatment. Following the motto “Prevention is better than cure” a highly interactive session was taken by the team instructions during morning assembly where in students were sensitized about the eating patterns and food choices which causes tooth decay and gum diseases and measure to prevent them. The camp was deemed successfully.

ஆடிப்பிறப்பு :                                                                                   ஆடிப்பிறப்பு - தமிழ் மக...
22/07/2023

ஆடிப்பிறப்பு :

ஆடிப்பிறப்பு - தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

ஆடி விதை தேடி விதை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆடி ஆவணி ஆன புரட்டாதி
காடி தோய்த்த கனபனங் காயத்தைத்
தேடித் தேடித் தினமும் புசிப்பவர்
ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்

என்பன போன்ற பழம் பாடல்களால் ஆடி மாதம் ஆனந்தமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

தேங்காய் சுடல்
சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வாழும் மக்கள் ஆடி முதல் நாளில், தேங்காயைத் துளையிட்டு அதனுள் அரிசி, பருப்பு, வெல்லம், உடைத்த கடலை, ஆகியன இட்டு நெருப்பில் சுட்டு இறைவனுக்குப் படைக்கின்றனர்.
இது போன்ற கருத்துக்கள் எங்கள் ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு தெரிவிக்கப்பட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Chess Competition“ Champions have the ability to adopt quickly to difficult situations and overcome problems that could ...
21/07/2023

Chess Competition
“ Champions have the ability to adopt quickly to difficult situations and overcome problems that could arrive. “
Chess is one of the game which very few can master.
An amazing chess competition was held for the ambitious students from classes to who exhibited their skill to the at most. The players showed great enthusiasm, ability to focus competitive spirit and confidence.

முகநூல் நண்பர்களுக்கு,ஸ்ரீ  வித்யா மந்திர் பதின்ம பள்ளியில்  வருகிற புதன்கிழமை  (19.07.2023)அன்று இலவச  பல் மருத்துவ முக...
18/07/2023

முகநூல் நண்பர்களுக்கு,

ஸ்ரீ வித்யா மந்திர் பதின்ம பள்ளியில் வருகிற புதன்கிழமை (19.07.2023)அன்று இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.

அன்பான பெற்றோர்களுக்கு,நமது பள்ளியில்  14.07.2023 - வெள்ளிக்கிழமையன்று  நடைபெற்ற "மஞ்சள் நிற நாள் "    அன்று எடுக்கப்பட்...
17/07/2023

அன்பான பெற்றோர்களுக்கு,

நமது பள்ளியில் 14.07.2023 - வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற "மஞ்சள் நிற நாள் " அன்று எடுக்கப்பட்ட எமது மழலைச் செல்வங்களின் புகைப்படங்களை தங்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறோம்.

15/06/2023
09/06/2023
08/06/2023

★★★☆☆ "Nice"

Address

SRI VIDHYA MANDHIR MATRIC SCHOOL, 419/1, SATHY MAIN Road , SERVARAYANPALAYAM, KADAYAMPATTI(PO), BHAVANI(TK), ERODE(DT)/
Road
638312

Opening Hours

Monday 9:30am - 3:45am
Tuesday 9:30am - 3:45am
Wednesday 9:30am - 3:45am
Thursday 9:30am - 3:45am
Friday 9:30am - 3:45am
Saturday 9:30am - 3:45am

Telephone

+919345617009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vidya Mandhir Matric School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category