Government Higher Secondary School,Sivananda Salai Rasipuram

Government Higher Secondary School,Sivananda Salai Rasipuram THE SCHOOL GHSS SIVANANDA SALAI RASIPURAM IS LOCATED IN SIVANANDA SALAI, RASIPURAM IS IN THE NAMAKKAL DISTRICT OF TAMIL NADU, PIN 637408 OF EDUCATION.

GHSS SIVANANDA SALAI RASIPURAM RASIPURAM WAS ESTABLISED IN THE YEAR 1950. THE MANAGEMENT OF GHSS SIVANANDA SALAI RASIPURAM IS DEPT. GHSS SIVANANDA SALAI RASIPURAM IS A U. PRIM. + SEC/H.SEC SCHOOL. GHSS SIVANANDA SALAI RASIPURAM IS CO-EDUCATIONAL. THE TOTAL NUMBER OF STUDENTS IN GHSS SIVANANDA SALAI RASIPURAM RASIPURAM IS 371. THE TOTAL NUMBER OF TEACHERS IN GHSS IS 15. THE TOTAL NUMBER OF NON TEACHING STAFF IN GHSS IS 1. THE MEDIUM OF INSTRUCTION IN SCHOOL IS TAMIL AND ENGLISH

12/09/2024

🔗 Link In First Comment

"உனக்கு குழந்தையை வளர்க்கவே தெரியலைனு சொன்னாங்க; இப்போ..." 🫂

06/06/2023
06/06/2023
06/06/2023

Happiest selfie - Happiest faces. Innocent ones.

27/05/2023

அரசினர் உயர்நிலை பள்ளி - இராசிபுரம் சிவானந்தா சாலை முன்னாள் மாணவர்கள் & நண்பர்கள் அனைவருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

நமது பள்ளியின் கறைபடிந்துள்ள பழைய வகுப்பறை கட்டிடங்களின் சுவர்களை சுத்தம் செய்து வண்ணம் பூசும் பணிக்காக நன்கொடை தேவைப்படுகிறது.

வண்ணப்பூச்சு பொருட்கள செலவினம்: 14000/-
வண்ணப்பூச்சு ஆள் கூலி: 20000/-
2500 சதுரடி கட்டிடங்கள்

இதுவரை நன்கொடை பெற்ற விவரங்கள்:

பொருள்கள் - Rs 14,000/- திரு.N.பாலசுப்ரமணி, பாலாஜி பெயின்ட் கடை sponsor செய்துள்ளார். மிக்க நன்றி.🙏.

கூலி ரூ 20000.00. அதற்கு. நன்கொடையாக,
NP சுப்ரமணி S கணேஷ் - 2000
Er. கிரேஷ்சரண் - 2000
கொடுத்துள்ளனர். நன்றி

மேலும் 16000 ரூ நிதி தேவைப்படுகின்றது. நமது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் தங்களாள் இயன்ற நிதி அளிக்குமாறு வேண்டுகிறேன்.

Gpay: 9843125331
Name: Subramanian

நிதி அளிப்பவர்கள் தங்களது GPay Receipt screenshot - னை இங்கே commentல் பதிவிடுமாறு கோருகிறோம். வேண்டிய ரூ. 16000 நிதி திரண்ட பின் இங்கே அறிவிக்கப்படும், அதன் பின் திரளும் நிதி திரும்ப அனுப்பப்பட்டுவிடும். நன்றி

04/02/2023

*பெற்றோர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய காணொளி.. நெஞ்சத்தை நெகிழ வைக்கும் வார்த்தைகள்...🙏*

10/03/2020

குழந்தைகள் எது மாதிரியான உறவினை நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்.. அந்த உறவானது குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர...

25/12/2019

தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...

ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க.....

ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்...

அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...

வட்டியும் கட்ட மாட்டான்...
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்...

கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்...

இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...

இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...

சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...

பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...

இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...

இவனுக்கு சுகர் வராது...
இதய நோய் வராது...
குண்டாகவும் மாட்டான்...
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...

உலக
பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...

அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...

10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...

இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...

உடனே முடிவெடுங்க
சைக்கிளா?
காரா?

இந்திய பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???
#படித்ததில் ரசித்தது

22/12/2019
24/10/2019

Address

Rasipuram
637408

Opening Hours

Monday 9:30am - 4:30am
Tuesday 9:30am - 4:30am
Wednesday 9:30am - 4:30am
Thursday 9:30am - 4:30am
Friday 9:30am - 4:30am

Alerts

Be the first to know and let us send you an email when Government Higher Secondary School,Sivananda Salai Rasipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Government Higher Secondary School,Sivananda Salai Rasipuram:

Shortcuts

Share

Category