22/04/2025
ஏக இறைவனின் திருப்பெயரால்...
🔥சுட்டெரிக்கும் கோடை வெயிலை முன்னிட்டு
🥤இலவச நீர் மோர் பந்தல் நடைபெற்றது
இடம்:- பழைய பேருந்து நிலையம்,தொண்டி
தேதி:- 16.04.2025
நாள்:- புதன் கிழமை
இதில் 450க்கும் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்
====================
*மேலும் உங்கள் நன்கொடைகளை இதற்காக வழங்க விரும்புவோர்*
*📌தொடர்புக்கு:- +91 8903501923,+91 63808 04419*
====================
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வெள்ளை மணல் கிளை,தொண்டி
இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்