GHSS Thinaikulam

GHSS Thinaikulam அரசு மேல் நிலைப்பள்ளி
தினைக்குளம்.
இராமநாதபுரம் - 623532

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐இன்று (19/08/25)அரசு மேல்நிலைப்பள்ளி தினைக்குளத்தில் கலையரங்கம் திறப்பு விழா உயர்திரு.காதர் பாட்சா முத்துரா...
19/08/2025

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐இன்று (19/08/25)அரசு மேல்நிலைப்பள்ளி தினைக்குளத்தில் கலையரங்கம் திறப்பு விழா உயர்திரு.காதர் பாட்சா முத்துராமலிங்கம் MLA அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

💐💐அனைவரும் வருக 💐💐
23/01/2025

💐💐அனைவரும் வருக 💐💐

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐இன்று (21/08/24) நம் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றத...
21/08/2024

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இன்று (21/08/24) நம் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர் :
அ. பெ. ஆறுமுகம்
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

💐💐💐💐💐💐💐💐💐இன்று (20/08/2024) பள்ளி கட்டட பராமரிப்பு பணி செய்ய மலேசிய தொழிலதிபர் டத்தோ முகமது யூசுப் அவர்கள் ரூபாய் 50,000...
20/08/2024

💐💐💐💐💐💐💐💐💐
இன்று (20/08/2024) பள்ளி கட்டட பராமரிப்பு பணி செய்ய மலேசிய தொழிலதிபர் டத்தோ முகமது யூசுப் அவர்கள் ரூபாய் 50,000 அளித்தார்கள். இதனை DMY நிர்வாக இயக்குனர் பீர் முகமது அவர்கள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிப் புரவலர் முகமது ரபீக் அவர்கள் செய்திருந்தார்.
💐💐💐💐💐💐💐💐

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇நம் பள்ளியின் பெருமை!Royal salute to our Head Master 🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
15/08/2024

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
நம் பள்ளியின் பெருமை!
Royal salute to our Head Master
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

💐💐💐💐💐💐💐இன்று (15/08/2024) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு டத்தோ முகமது ...
15/08/2024

💐💐💐💐💐💐💐
இன்று (15/08/2024) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு டத்தோ முகமது யூசுப் அவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கினார்.
முதல் பரிசு -10000
2ம் பரிசு -7000
3ம் பரிசு -5000
💐💐💐💐💐💐💐

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳இன்று நம் பள்ளியில் (15/08/24) 78வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
15/08/2024

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இன்று நம் பள்ளியில் (15/08/24) 78வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை மூலமாக  இன்று(10/07/2024) நம் பள்ளியில் குழந்தைகள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இதில் க...
10/07/2024

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை மூலமாக இன்று(10/07/2024) நம் பள்ளியில் குழந்தைகள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இதில் காவல் ஆய்வாளர் அமுதா அவர்கள் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்திகள் மற்றும் தண்டனைகள் பற்றி எடுத்துரைத்தார்.💐💐💐💐💐💐💐💐💐

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தேர்ச்சி வலசை கிராமத்தை சேர்ந்த  முனியசாமி அவர்கள் இன்று (09/07/2024) நம் பள்ளியில்  இடையூறாக இருந்த மரக்...
10/07/2024

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தேர்ச்சி வலசை கிராமத்தை சேர்ந்த முனியசாமி அவர்கள் இன்று (09/07/2024) நம் பள்ளியில் இடையூறாக இருந்த மரக்கிளைகளை இலவசமாக சரி செய்து தந்தார். இதற்காக பள்ளியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இன்று (24/06/24)நம் பள்ளியின் நீண்ட நாள் கோரிக்கையான   நுழைவாயில் கதவு திறப்பு விழா நடைபெற்றது. இதை தினைக்குளம் பெருமாட்...
24/06/2024

இன்று (24/06/24)நம் பள்ளியின் நீண்ட நாள் கோரிக்கையான நுழைவாயில் கதவு திறப்பு விழா நடைபெற்றது. இதை தினைக்குளம் பெருமாட்டி பல்கீஸ் அம்மாள் அவர்களின் பேரன் மரு. விஜித்தான் கனி அவர்கள் திறந்து வைத்தார்.

இன்று 26/01/24 நம் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது
26/01/2024

இன்று 26/01/24 நம் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது

Address

GHSS THINAIKULAM
Ramanathapuram
623532

Alerts

Be the first to know and let us send you an email when GHSS Thinaikulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GHSS Thinaikulam:

Shortcuts

Share

Category