Government High School Thattanchavady Puducherry (GHST)
Government High School Thattanchavady, Subbaiah Nagar, Puducherry-605009.
அரசு உயர்நிலை பள்ளி, சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி, புதுச்சேரி...
அரசால் கவனிக்கப்படும் இப்பள்ளி புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல பல மாணவர்கள் பயின்று வருகின்றனர்..
இன்று இப்பள்ளியில் பயின்றவர்கள் நல்ல நிலைமையிலும், நல்ல பதவியிலும் இருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இது வரை மூன்று முறை தொடர்ந்து SSLC 100% தேர்வு முடிவுகளை வென்றுள்ளது..
மொத்தம் ஏழு முறை 100% வெற்றி பெற்று புதுவை முதல்வர் ந.ரங்கசாமி யின் நேரடி கவனத்தில் செயல்படும் புகழ் பெற்ற பள்ளி...
27/09/2025
**"விழுதுகள்"** அமைப்பின் சார்பாக நடத்தும் 17ஆம் ஆண்டு விழா..
17th Annual Day Celebrations..
-Vizhuthukal
19/09/2025
நம் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் **"விழுதுகள்"** அமைப்பின் சார்பாக நடத்தும் 17ஆம் ஆண்டு விழா.. நம் பள்ளியின் சொந்தங்களே வருக.. வருக..
All Alumni's are welcome..
#19-09-2025
17th Annual Day Celebrations..
-Vizhuthukal
18/03/2025
All are Welcome...
Date: 19th March 2025 @ 3.30PM
Venue: GHST, Thattanchavady.
17/09/2024
நம் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் **"விழுதுகள்"** அமைப்பின் சார்பாக நடத்தும் 16ஆம் ஆண்டு விழா.. நம் பள்ளியின் சொந்தங்களே வருக.. வருக..
All Alumni's are welcome..
#21-09-2024
16th Annual Day Celebrations..
-Vizhuthukal
15/09/2024
Save the date...
21st September 2024 @ 2PM
04/09/2022
நம் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் **"விழுதுகள்"** அமைப்பின் சார்பாக நடத்தும் 13ஆம் ஆண்டு விழா.. நம் பள்ளியின் சொந்தங்களே வருக.. வருக..
All Alumni's are welcome..
#09-09-2022
13th Annual Day Celebrations..
-Vizhuthukal
07/09/2019
06 செப்டம்பர் 2019, அன்று நடைபெற்ற 12வது ஆண்டு விழுதுகள் (Vizhuthukal '19) விழா.. ஆசிரியர்களையும், பள்ளியில் அலுவலர்களை கவுரவித்த போது எடுத்த படம்.
07/09/2019
06 செப்டம்பர் 2019, அன்று நடைபெற்ற 12வது ஆண்டு விழுதுகள் (Vizhuthukal '19) விழா.. சென்ற வருட SSLC பொது தேர்வில் முதல் மூன்று இடங்கள், பாட பிரிவில் முதல் இடத்துக்கும் பரிசுகள்...
07/09/2019
06 செப்டம்பர் 2019, அன்று நடைபெற்ற 12வது ஆண்டு விழுதுகள் (Vizhuthukal '19) விழா.. கலை நிகழ்ச்சிகள்...
07/09/2019
06 செப்டம்பர் 2019, அன்று நடைபெற்ற விழுதுகள் (Vizhuthukal '19) விழா..
07/09/2019
05 செப்டம்பர் 2019, அன்று நடைபெற்ற ஆசிரியர்கள் தின விழாவில், தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேசன் அவர்கள் விழுதுகள் அமைப்பை கவுரவித்த பொது எடுத்த படம்.
Be the first to know and let us send you an email when Government High School Thattanchavady Puducherry (GHST) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The School
Send a message to Government High School Thattanchavady Puducherry (GHST):