Vivekananda Vidyallaya CBSE & Matric Hr. Sec. School, Puduchatram, Namakkal

  • Home
  • Vivekananda Vidyallaya CBSE & Matric Hr. Sec. School, Puduchatram, Namakkal

Vivekananda Vidyallaya CBSE & Matric Hr. Sec. School, Puduchatram, Namakkal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vivekananda Vidyallaya CBSE & Matric Hr. Sec. School, Puduchatram, Namakkal, School, VIVEKANANDA VIDYALLAYA, .

Give a Great Start to your kids uniqueness! VIJAYADASHAMI ADMISSION OPEN 2022-2023Vidhyarambam will be held on 5th Octob...
21/09/2022

Give a Great Start to your kids uniqueness!

VIJAYADASHAMI ADMISSION OPEN 2022-2023
Vidhyarambam will be held on 5th October 2022

15/08/2022
08/06/2022
விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை & CBSC, புதுச்சத்திரம், நாமக்கல்
23/10/2016

விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை & CBSC, புதுச்சத்திரம், நாமக்கல்

மாநில அளவில் மீண்டும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது. நமது விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை & CBSC, புதுச்சத்த...
20/10/2016

மாநில அளவில் மீண்டும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது. நமது விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை & CBSC, புதுச்சத்திரம், நாமக்கல் பள்ளி மாணவர்கள் மாபெரும் சாதனை. கடந்த 16.10.2016 அன்று விருதாச்சலத்தில் நடைபெற்ற 3rd State Level Open Silambam Championship Tournament-2016 சிலம்பாட்டப் போட்டியில் எமது பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மாநில அளவில் முதல் இடத்தை பெற்ற J.ஸ்ரீபிரகாஷ், V.இளங்கோவும், இரண்டாம் இடத்தை V.வேந்தன், R.சஞ்சித், K.பிரஷாந், V.வேல்ராஜ் ஆகியோர் வென்றுள்ளனர். மாணவர்களின் சாதனையை சிறப்பிக்கும் வண்ணம் சான்றிதழ்கள், கோப்பைகள், கேடயங்கள் வழங்கப்பட்டன. மாநில அளவில் வெற்றிப்பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர்(திரு. A.கொண்டப்பன்), செயலாளர்(திருமதி. K.P ஜெயந்தி கொண்டப்பன்), முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

01/10/2016

WANTED PRINCIPAL
Minimum 3 to 5 years Experience in 12th Classes
Vivekananda Vidyallaya
CBSE & Matric. Hr. Sec. School
Puduchatram, Namakkal-637018
Contact: 94432 77628, 97888 70022
Mail ID:[email protected]
Vijayadhasami Admission is going on from Pre.KG to I-STD

30/09/2016
விவேகானந்தா வித்யாலயா  CBSE மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 09/04/2016 அன்று தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி...
10/04/2016

விவேகானந்தா வித்யாலயா CBSE மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 09/04/2016 அன்று தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்து மாணவ, மாணவியர்களும் 100% வாக்களிப்போம் என்பதை மையக்கருவாக கொண்டு அவர்கள் கைரேகைப் பதிவின் மூலம் தேசியக் கொடியினை உருவாக்கினர். இதன் மூலம் வரும் தேர்தலில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர்க்கு வருங்கால தலைமுறையினர் ஆணித்தரமாக பதிவு செய்தனர்.
15 வது சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதைக் கருத்தில் கொண்டு 15 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடியை தமது கைரேகைப் பதிவின் மூலம் உருவாக்கினர். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் உயர்திரு. அ. கொண்டப்பன் அவர்களும், பள்ளியின் செயலாளர் உயர்திருமதி. கொ. ஜெயந்தி அவர்களும், பள்ளியின் முதல்வர் நா.செண்பகராஜா அவர்களும் கலந்து கொண்டர்.

07/04/2016

Master Academy Art School Conducted State Level Silambam Competattion- Our Students Won 1st, 2nd and 3rd Prize in State level Elango-State 1st, Vendhan-State 2nd, Vignesh and Prasanth - State 3rd, snap with Our Secretary Madam, Correspondant Sir and Principal Sir...

Master Academy Art School Conducted State Level Silambam Competattion- Our Students Won 1st, 2nd and 3rd Prize in State ...
07/04/2016

Master Academy Art School Conducted State Level Silambam Competattion- Our Students Won 1st, 2nd and 3rd Prize in State level Elango-State 1st, Vendhan-State 2nd, Vignesh and Prasanth - State 3rd, snap with Our Secretary Madam, Correspondant Sir and Principal Sir...

YERCAUD TREKKING
26/08/2015

YERCAUD TREKKING

15/08/2015

Address

VIVEKANANDA VIDYALLAYA

637018

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda Vidyallaya CBSE & Matric Hr. Sec. School, Puduchatram, Namakkal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Vivekananda Vidyallaya CBSE & Matric Hr. Sec. School, Puduchatram, Namakkal:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share