Nethaji Dhatchanamoorthy

Website

Nethaji Dhatchanamoorthy Nethaji Maruthaiyyar Education Foundation, All over tamilnadu,
Condect: 9952291609

24/08/2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்திய நிகல்வில் நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை நிறுவனரும், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுநல இளைஞர் சங்க மாநிலதலைவருமான நேதாஜி தெட்சணாமூர்த்தி கலந்துகொண்டார்.

12-தில் மார்க் குறைவா, பொறியியல் கலந்தாய்வில் தேர்வு செய்யபட்ட கல்லூரி பிடிக்கவில்லயா, கவலைவேண்டாம், சிறந்த கல்லூரியில் ...
22/08/2026

12-தில் மார்க் குறைவா, பொறியியல் கலந்தாய்வில் தேர்வு செய்யபட்ட கல்லூரி பிடிக்கவில்லயா, கவலைவேண்டாம், சிறந்த கல்லூரியில் சேர ஒரு அறிய வாய்ப்பு நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை, இலவச கல்வி வழிகாட்டுதல், தொடர்புக்கு: 9952291609 , 8056023627

21/08/2026

இலவசமாக பொறியியல் படிக்க வேண்டுமா! உடனே அணுகுங்கள் ஒரு அறிய வாய்ப்பு..
Nethaji Dhatchanamoorthy,
Nethaji Maruthaiyar Education Foundation,
Peravurani, Pattukkottai,
condect: 9952291609, 8056023627

80-ம் ஆண்டு சுதந்திர தினவிழா விர்க்கு பள்ளிகள் மற்றும் நகர் வர்தகர் கழகம் போன்ற 5 இடங்களுக்கு சிறப்பு விருந்தியராக நேதாஜ...
15/08/2026

80-ம் ஆண்டு சுதந்திர தினவிழா விர்க்கு பள்ளிகள் மற்றும் நகர் வர்தகர் கழகம் போன்ற 5 இடங்களுக்கு சிறப்பு விருந்தியராக நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை நிறுவனரும், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுநல இளைஞர் சங்க மாநில தலைவருமான நேதாஜி தெட்சணாமூர்த்தி கலந்துகொண்டார்.

15/08/2026

80-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைவருக்கும் சமூகஆர்வலரும், நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை நிறுவனரும், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசு நல மாநில தலைவருமான நேதாஜி தெட்சணாமூர்த்தின் நல் வாழ்த்துக்கள்

🇮🇳 🇮🇳

14/08/2026

பேராவூரணி அரசு பள்ளி பிளஸ்2 மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் விதமாக தேர்வுக்கு தேவையான எழுது பொருட்களை சமூக ஆர்வலரும், நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை நிறுவனரும், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுனல மாநில தலைவருமான நேதாஜி தெட்சணாமூர்த்தி வழங்கினார்.

14/08/2026
14/08/2026

கீரமங்கலம் பள்ளியை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு சமூக ஆர்வலரும் நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை நிறுவனருமான நேதாஜி தெட்சணாமூர்த்தி அவர்கள் படிப்பதற்கு உதவி செய்துள்ளார்
Nethaji Dhatchanamoorthy,
Nethaji Maruthaiyar Education Foundation,
Peravurani, Pattukkottai,
condect: 9952291609, 8056023627

#கல்விவழிகாட்டுதல் #இலவசகல்வி #மாணவர்களுக்குஉதவி #உயர்கல்வி #மாணவர்களுக்குஉதவி
#கல்விவழிகாட்டுதல்
#இலவசகல்வி
#மாணவர்கள்கல்வி
#உயர்கல்வி
#கல்விஉதவி
#மாணவர்களுக்கானவாய்ப்பு
#கல்லூரிசேர்க்கை
#கல்விசேவை
#தமிழ்நாடுமாணவர்கள்



















13/08/2026

"தஞ்சை மாவட்டம், பேராவூரணி வெங்கடேஷ்வரா கல்வி குழுமம் மற்றும் தமிழன் டிவி இணைந்து வழங்கிய பொங்கல் தின சிறப்புபட்டிமன்ற விழாவில் கல்லூரி நிறுவனர் டாக்டர்,ஜீவகன்அய்யநாதன் அவர்கள், சமூக ஆர்வலர் நேதாஜி தெட்சணாமூர்த்தி அவர்களுக்கு "உயர்கல்வி சேவகர்" விருது வழங்கி கௌரவபடுத்தினார். விழாவில் நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் புருசோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்".

08/08/2026

திருச்சியில் நடைபெற்ற முப்பெரு விழாவிர்க்கு சிறப்பு விருந்தினராக பேராவூரணி லயன்ஸ் சங்க தலைவரும், நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை நிறுவனருமான Ln.நேதாஜி ASA.தெட்சணாமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டதருணம்.

Nethaji Dhatchanamoorthy,
Nethaji Maruthaiyar Education Foundation,
Peravurani, Pattukkottai,
condect: 9952291609, 8056023627

Address

Peravurani

Alerts

Be the first to know and let us send you an email when Nethaji Dhatchanamoorthy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share