Sri Ramakrishna Polytechnic College, Perambalur.

Sri Ramakrishna Polytechnic College, Perambalur. Sri Ramakrishna Polytechnic College, Saradha Nagar, NH - 45, Perambalur. Courses Offered : * CIVIL *

This Page was created for the alumni student to notify about the college & to know the details about them.

Today Sri Ramakrishna Polytechnic College Perambalur celebrated the All Department function TECH FEST 2K23   in Glorious...
19/10/2023

Today Sri Ramakrishna Polytechnic College Perambalur celebrated the All Department function TECH FEST 2K23 in Glorious manner

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமம் மற்றும் பெரம்பலூர் ரோட்டரி சங்கம் இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை சி ஆர் பி எஃப் பெண் க...
08/10/2023

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமம் மற்றும் பெரம்பலூர் ரோட்டரி சங்கம் இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை சி ஆர் பி எஃப் பெண் காவலர் இரு சக்கர சாகச பயண வரவேற்பு நிகழ்ச்சி
8 .10. 2023 இன்று மதியம் 1.00 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ண கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் சேவை செம்மல் டாக்டர் சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு பெண்களின் முக்கியத்துவம் பாதுகாப்பு கல்வி மற்றும் பெண் பாலின சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF)ஆகியோர் இணைந்து 120 பெண் மத்திய ரிசர்வ் காவல் படை வீராங்கனைகள் வாகன விழிப்புணர்வு பேரணி கன்னியாகுமரியில் தொடங்கிய குஜராத்தில் முடிவடையுள்ளது அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் சேவை செம்மல் சிவசுப்பிரமணியம் அவர்கள் வரவேற்ற இனிய தருணம்.

இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. வடிவேல் பிரபு அவர்கள், பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மதியழகன் அவர்கள், பெரம்பலூர் மாவட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள், ரோட்டரி சங்கத்தின் ஆளுநர் திரு. கார்த்திகேயன் அவர்கள், ரோட்டரி சங்கத்தின் ஊர் காவல் மன்ற தலைவர் திரு. அரவிந்தன் அவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் செயலாளர் திரு. விவேகானந்தன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் . ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்  நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக 74வது  குடியரசு தின விழாவை...
28/01/2023

பெரம்பலூர் . ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது இம்முகாமில் சுமார் 40க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குருதியை கொடையாக அளித்தனர்.

இம்முகாமில் இம்முகாவில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர்
முனைவர். மா. சிவசுப்பிரமணியம் அவர்கள்
தொடங்கி வைத்தார் மேலும்

கல்வி நிறுவனங்களின்
செயலாளர்
திரு. மா. சி. விவேகானந்தன்
அவர்களும்

கல்லூரி முதல்வர்
திரு. கே. என். பிரபாகர்

மற்றும்

ஸ்ரீ சாரதா கலைக்கல்லூரி முதல்வர் திருமதி. சுபலட்சுமி அவர்களும் முன்னிலை வகித்தனர்.

தலைமை வகித்த தாளாளர் அவர்கள் மாணவர்கள் ரத்த தானம் உடல் உறுப்பு தானங்கள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு எஸ் சதீஷ்
மற்றும் துறை தலைவர்கள் செய்து இருந்தனர்.

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் (01/04/2022) குருதிக்  கொடை வழங்கும் நிகழ்வில் பணிப்புரிந்த  மாணவர்களுடன் எமது கல...
01/04/2022

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் (01/04/2022) குருதிக் கொடை வழங்கும் நிகழ்வில் பணிப்புரிந்த மாணவர்களுடன் எமது கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர்.திரு.எம்.சிவசுப்ரமணியம் ஐயா மற்றும் செயலாளர் திரு.எம்.எஸ் .விவேகானந்தன் அவர்கள்

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் (01/04/2022) குருதிக்  கொடை வழங்கிய மாணவர்களுடன் எமது கல்வி நிறுவனங்களின் தாளாளர்...
01/04/2022

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் (01/04/2022) குருதிக் கொடை வழங்கிய மாணவர்களுடன் எமது கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர்.திரு.எம்.சிவசுப்ரமணியம் ஐயா மற்றும் செயலாளர் திரு.எம்.எஸ் .விவேகானந்தன் அவர்கள்

14/01/2022
12/01/2022

14/10/2021
Sri Ramakrishna Polytrchnic College, Perambalur.Covid vaccination Camp
07/09/2021

Sri Ramakrishna Polytrchnic College, Perambalur.
Covid vaccination Camp

Sri ramakrishna polytechnic college perambalur and Rotary club of perambalur - blood donation camp.
01/07/2019

Sri ramakrishna polytechnic college perambalur and Rotary club of perambalur - blood donation camp.

Address

Saradha Nagar, NH 45
Perambalur
621113

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ramakrishna Polytechnic College, Perambalur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category