ஓளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டம்

  • Home
  • India
  • Pavoorchatram
  • ஓளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டம்

ஓளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஓளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டம், School, Pavoorchatram, Pavoorchatram.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தின் பாரம்பரியம்மிக்க ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவிகளில் சாதனைகளை உலகறியச் செய்யும் நோக்கத்துடனும் இப்பக்கம் செயல்படுகிறது.

+2 தேர்வில் பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்.பள்ளி 98 விழுக்காடு தேர்ச்சி----*பிளஸ்2 தேர்வில் தென்காசி மா...
08/05/2025

+2 தேர்வில் பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்.பள்ளி 98 விழுக்காடு தேர்ச்சி
----
*பிளஸ்2 தேர்வில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மாணவி தேவி பிரியா 600க்கு 582 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவி லோகிதா ஷிவானி 578 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஜெனிலியா 600க்கு 577 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

இப்பள்ளியில் மாணவி தேவிப்பிரியா இயற்பியலிலும், மாணவி பிருந்தா கணிதத்திலும், தேவிப்பிரியா, பிருந்தா, கண்மணி, சொர்ண தீபிகா ஆகியோர் கணினி அறிவியலிலும், சங்கீதா வணிகவியலிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் ஜான்சிராணி, உதவி தலைமை ஆசிரியர் ஜெகதா, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வாழ்த்தினார்கள்.

மாலைமுரசு நாளிதழில்...
21/01/2025

மாலைமுரசு நாளிதழில்...

இன்றைய மாலைமுரசு நாளிதழில்...
24/12/2024

இன்றைய மாலைமுரசு நாளிதழில்...

தமிழ்நாடில், அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, நாட்டில் உள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ச...
24/12/2024

தமிழ்நாடில், அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, நாட்டில் உள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். அதற்கான நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிட்ப்பட்டுள்ளது.

பாவூர்சத்திரம் ஒளவையார் அரசுப் பள்ளியில் "மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் துவக்க விழா" குறித்து, பத்திரிகைகளில் வெளியான ச...
22/12/2024

பாவூர்சத்திரம் ஒளவையார் அரசுப் பள்ளியில் "மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் துவக்க விழா" குறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் தொகுப்பு.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும், அரசுப் பள்ளி மாணவர்களின் மேம்பாட்டுக்கும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வரும் தமிழ்நாடு அரசுக்கும், செயல்படுத்தி வரும் பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

பத்திரிகைச் செய்திகளில் பாவூர்சத்திரம் ஒளவையார் அரசுப் பள்ளி மாணவிகளின் சாதனை குறித்த செய்தி.
22/12/2024

பத்திரிகைச் செய்திகளில் பாவூர்சத்திரம் ஒளவையார் அரசுப் பள்ளி மாணவிகளின் சாதனை குறித்த செய்தி.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற பாவூர்சத்திரம் அரசுப் பள்ளி மா...
22/12/2024

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற பாவூர்சத்திரம் அரசுப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுகளும்; வாழ்த்துகளும்.

Address

Pavoorchatram
Pavoorchatram
627808

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஓளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category