AA Research Analysis

AA Research Analysis An Organization to equip ambitious leaders with the high-impact skills, mental frameworks, and practical experience needed to succeed in their Industry.

பயிற்சியின் தலைப்புகள்:1. நிலம் வரலாறு2. பதிவுத்துறை வரலாறு3. பதிவுத்துறை சம்மந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகள் 4. யார...
25/07/2026

பயிற்சியின் தலைப்புகள்:
1. நிலம் வரலாறு
2. பதிவுத்துறை வரலாறு
3. பதிவுத்துறை சம்மந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகள்
4. யாரெல்லாம் பத்திரம் (ஆவணம்) எழுதலாம்?
5. ஆவணம் என்றால் என்ன?
6. பத்திரம் எழுதும் போது பின்பற்ற வேண்டிய விதிகள்
7. பத்திரத்தின் உடற்கூராய்வு
8. 10 படிகளில் பத்திர பதிவு (Step by Step Process)
9. வழிகாட்டி மதிப்பும் சிக்கல்களும்
10. சார்பதிவகத்தின் 5 புத்தகங்கள்
11. ஒருதலைபட்ச/ இருதலை பட்ச ஆவணங்கள்
12. கிரையம், கிரைய ஒப்பந்தம்
13. பாகபிரிவினை, பாகவிடுதலை
14. தானபத்திரம், ஏற்பாடு பத்திரம்
15. பரிவர்த்தனை, பவர் பத்திரம்
16. அடைமானம், குத்தகை பத்திரம்
17. MOD, ரசீது ஆவணம், உறுதிமொழி ஆவணம்
18. சம்மதம், பிழைதிருத்தல் பத்திரம்
19. உயில்
20. வருவாய்த்துறை மற்றும் வருவாய் நில உடைமை பதிவேடுகள்
21. சார்பதிவக நடைமுறைகள்
22. ஆவணத்தின் உண்மைத்தன்மை மதிப்பிடல் (Legal Opinion/ Vetting)
23. TNREGINETல் பயனர் பதிவினை உருவாக்குவது எப்படி? (Online Demo)
24. Online மற்றும் Office வில்லங்கச்சான்று பெறுவது எப்படி? (Online Demo)
25. சான்றிடப்பட்ட ஆவண நகல்களை (Certified Copy) எடுப்பது எப்படி? (Online Demo)
26. வ்ழிகாட்டி மதிப்பு பார்ப்பது, கணக்கிடுவது எப்படி? (Online Demo)
27. ஆவணங்களை TNREGINETல் பதிவேற்றுவது எப்படி? (Step by Step Online Demo)
28. பதிவு/ முத்திரை கட்டணம் செலுத்துவது எப்படி? (Online Demo)
29. டோக்கன் போடுவது எப்படி? (Online Demo)
30. பட்டா பார்ப்பது, எடுப்பது எப்படி? (Online Demo)
31. பட்டா பெயர் மாற்றம் (உட்பிரிவுடன்/உட்பிரிவு அல்லாமல்) விண்ணப்பிப்பது எப்படி? (Online Demo)
32. அ-பதிவேடு பார்ப்பது, எடுப்பது எப்படி? (Online Demo)
33. TSLR Extract பார்ப்பது, எடுப்பது எப்படி? (Online Demo)
34. பட்டா பெயர் மாற்றத்தின் Order Copy எடுப்பது விண்ணப்பத்தின் நிலைப்பாடு (Status) பார்ப்பது எப்படி (Online Demo)
35. தடங்கல் மனு (Protest Petition) மற்றும் கட்டணம் செலுத்துதல்
36. பதிவுத்துறையில் தகவல் உரிமை சட்டம் (Right To Information (RTI))
37. Master Key- தற்சார்பாக செயல்படுவதற்கான வழிகள்.
(Disclaimer: இந்த பயிற்சி, பத்திரம்(ஆவணம்) எழுதுதல் மற்றும் பதிவு செய்தல் குறித்த கற்றல் மற்றும் திறன் வளர்ப்பு (Academic and Skill Development) பயிற்சி மட்டுமே)

15/07/2026
Very good Opportunity, Register Now..!
14/07/2026

Very good Opportunity, Register Now..!

Address

A27/1, 1st Floor, 15th Street, Rahmath Nagar, Tirunelveli
Palayamkottai
627011

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when AA Research Analysis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share