05/08/2026
எவனுக்கும் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பற்றியோ எதிர்காலத்தை பற்றியோ அக்கறை இல்லை. ஆனால் உங்கள் வாக்கை பெற மட்டும் தேர்தல் நேரத்தில் வாய் கிழிய Dialogue பேசுவானுங்க. இனியும் இளைஞர்களான நீங்கள் சிந்தித்து செயல்படவில்லை என்றால் உங்களின் எதிர்காலமே பரிதாபகரமாகி விடும். Atleast சௌமியா அண்புமணி அம்மாவாது அரசு வேலை வாய்ப்பை பற்றி பேசுவது ஓரளவு ஆருதலை தருகிறது.