Ghouthia School Alumni - GSA

Ghouthia School Alumni - GSA கெளதிய்யா ஆரம்ப, உயர்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் தளம்.

நமது நாகூர் கௌதிய்யா பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி சாஜிதா தேசிய அளவில் நடைபெற்ற word power champion போட்டியில...
22/04/2026

நமது நாகூர் கௌதிய்யா பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி சாஜிதா தேசிய அளவில் நடைபெற்ற word power champion போட்டியில் முதலிடம் பெற்று ,
நமது கொளதிய்யா பள்ளிக்கும்,
தமிழ் நாட்டிற்க்கும் ,பெருமை சேர்த்துள்ளார்

வெற்றி பெற்ற மாணவியை “கெளதிய்யா பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்….!

இம்மாணவியை உருவாக்கிய ஆசிரியையும் வாழ்த்துகிறோம்.

இவண்
GSA

வாழ்த்து செய்தி
03/02/2026

வாழ்த்து செய்தி

பதிவு நாள் 03/01/2026நாகூரில் சுமார்  100 வருத்ததை கடந்தநம் முன்னோர்களின் உழைப்பால்உயர்ந்து நிற்கும் நம்மGhouthia primar...
03/02/2026

பதிவு நாள் 03/01/2026
நாகூரில்
சுமார் 100 வருத்ததை கடந்த
நம் முன்னோர்களின் உழைப்பால்
உயர்ந்து நிற்கும் நம்ம
Ghouthia primary and secondary School.

நாம் படித்த கல்வி கூடம்

உங்கள் பார்வைக்கு

அல்ஹம்துலில்லாஹ்
எல்லா புகழும் ஏக இறைவனுக்கே…

நம் முன்னோருக்கு
நமக்கும் கல்வி அறிவை புகட்டிய மாபெரும் கல்வி நிறுவனம்.

நமக்கான வாசிப்பு திறன்
பொது வாழ்வியல்
சமூகவியலை உறுவாக்ககி கொடுத்த நமது பள்ளி.

08/07/2025

அதிகாரம் மிக்க படிப்பு

ஆளுமை மிக்க படிப்பு

அந்தஸ்தை தரக்கூடிய படிப்பு

பொருளாதாரத்தை தேடி வந்து கொடுக்கும் படிப்பு

உலகம் முழுவதும் வாய்ப்புள்ள படிப்பு

08/07/2025
31/05/2025

அரசுப்பள்ளி அவமானம் அல்ல

அது ஓர் அடையாளம்.

நம் பிள்ளைகளை நம்மை வருத்திக்கொண்டு தனியார் பள்ளியில் சேர்க்காமல் அரசு பள்ளியில் சேர்க்க நாம் வலியுறுத்துவோம்.

நமது கெளதிய்யா மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மறைந்த  SM ஹசன் கலீபா சார் அவர்கள் தன் உரையின் தொடக்கத்தின் பொ...
29/05/2025

நமது கெளதிய்யா மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மறைந்த
SM ஹசன் கலீபா சார் அவர்கள் தன் உரையின் தொடக்கத்தின் பொழுது அதிகம் சொன்ன வார்த்தைகள் இவை.

நிறையுடைய வாழ்வளித்து,
நெடுநலத்தை காத்து நிற்கும்,
மறையளித்த அல்லாஹ்வுக்கே,
மட்டில்லா புகழனைத்தும்.

கெளதிய்யா பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் , கெளதிய்யா மேல்நிலைபள்ளியில் பல்வேறு சீரமைப்பு பணிகளை கடந்த மூன்று வருடங்காலம...
29/05/2025

கெளதிய்யா பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் , கெளதிய்யா மேல்நிலைபள்ளியில் பல்வேறு சீரமைப்பு பணிகளை கடந்த மூன்று வருடங்காலமாக முன்னெடுத்து வருகின்றது.

அதனை தொடர்ந்து தற்பொழுது மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மர்ஹூம் முஹல்லி. SMH கலீபா சாஹிப் அவர்கள் நினைவாக , முன்னாள் மாணவர்கள் சார்பில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டு இன்று 29/05/2025 திறக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஆலோசகரும் , கெளதிய்யா மேல் நிலைபள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியருமான

PTM ஜெஹபர் சாதிக் சாஹிப் M.A.,Bed அவர்கள் தொகுத்தளித்தார்.

நிகழ்ச்சியின் துவக்கமாக சங்கத்தின் செயலாளர் ஹாஜி A. M. அப்துல் ஹமீது மரைக்காயர் Bsc இறைமறை ஓதினார்கள்.

சங்கத்தின் துணை செயலாளர்
A. பாவா ஜலாலுதீன் B.B.A., M.Com., நிகழ்ச்சிக்கு வருகை தந்த தலைமை மற்றும் முன்னிலையளர்கள், கெளதிய்யா சங்க நிர்வாகிகள், செயற்குழு , பொதுகுழு உறுப்பினர்கள், நாகூர் தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள், ஆசிரிய, ஆசிரியைகள் முன்னாள் மாணவர்கள், முஹல்லாவாசிகள், ஐமாத்தார்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்ந்தினார்.

முன்னிலை வகித்த பள்ளியின் முன்னாள் தாளாள் Dr. A. H. அபுதல்ஹா ML., LLD அவர்கள் மர்ஹீம். முஹல்லி கலிபா சாஹிப் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து உரையாற்றினார்கள்.

டாக்டர் அல்ஹாஜ் முஹல்லி Dr. H.K யூசுப் சாஹிப் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் வகுப்பறையை திறந்து வைத்தனர்.

மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஹாங்கீர் சார் நன்றியுரை நிகழ்த்த

இறுதியாக காஜி S. சேக்்ஹஸன் சாஹிப் துஆ ஒத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

வருகை தந்து சிறப்பித்த அனவருக்கும் கெளதிய்யா பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இங்ஙனம்

செயலாளர் GSA

அன்புடையீர், கெளதிய்யா பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் சங்கம் , கெளதிய்யா மேல்நிலைபள்ளியில் பல்வேறு சீரமைப்பு பணிகளை கடந்த ம...
26/05/2025

அன்புடையீர்,

கெளதிய்யா பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் சங்கம் , கெளதிய்யா மேல்நிலைபள்ளியில் பல்வேறு சீரமைப்பு பணிகளை கடந்த மூன்று வருடங்காலமாக முன்னெடுத்து வருகின்றது.

அதனை தொடர்ந்து தற்பொழுது மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மர்ஹூம் முஹல்லி. SMH கலீபா சாஹிப் அவர்கள் நினைவாக , முன்னாள் மாணவர்கள் சார்பில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டு,

எதிர்வரும் எதிர்வரும் 29/05/2025 அன்று காலை 11 மணியளவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

அது சமயம் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙணம்
செயலாளர் GSA

15/05/2025

Mr. Rafeek Ahamed, We are truly grateful for your heartfelt support in showcasing our admission information on your page. Your visit, the time you spent understanding our program, and the effort you and your team put into creating the video—without any expectations—speak volumes about your dedication to social causes.

Thank you for amplifying our work and standing by us in this mission. Wishing you the very best in all your future endeavors. May you continue to inspire and impact lives with your kindness and work.

For applying for free education please checkout: bit.ly/myfssa

For more information please DM

https://www.instagram.com/reel/DJpJGTMhdtk/?igsh=aHJ5NW1nanNwdnVw
Thanks

Address

Nagore
Nagore
611002

Alerts

Be the first to know and let us send you an email when Ghouthia School Alumni - GSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category