Campus Front of India - Kanyakumari

Campus Front of India - Kanyakumari Campus Front is a National students movement
Empowering Campus Via
Education
Agitation
Social Servi

  தமிழ்நாடு முழுவதும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பதாகை ஏந்தி பிரச்சாரம் நடைபெற்றது.கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்த...
19/09/2022



தமிழ்நாடு முழுவதும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பதாகை ஏந்தி பிரச்சாரம் நடைபெற்றது.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.




மத்திய அரசின் கல்வி உதவித் தொகைமத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (CSSS)இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் ...
18/09/2022

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (CSSS)

இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.!

விண்ணப்பிப்பதற்கான இணையதளம்: scholarships.gov.in

விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள்: 31.10.2022

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.




யோகி அரசால் ஹத்ராஸ் வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு சிறைபட்டிருந்த பத்திரிக்கையாளர் சித்தீக் காப்பானுக்கு தொடர் சட்டப...
09/09/2022

யோகி அரசால் ஹத்ராஸ் வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு சிறைபட்டிருந்த பத்திரிக்கையாளர் சித்தீக் காப்பானுக்கு தொடர் சட்டப்போராட்டத்தால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இதே வழக்கில் சிறைபட்டுள்ள மாணவ தலைவர்கள் ரவூப் சரீப், மசூத், அதிகுர்ரஹ்மான் ஆகியோர் விரைவில் ஜாமீனில் வெளியே வருவார்கள்

பின் ஒருநாள் யோகியின் அநீத சிறையும் பொய் வழக்கும் உடைபடும் இன்ஷா அல்லஹ்..

கா.அஸ்ரப் M.Sc., M.A.,
மாநில தலைவர்,
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

மாதவலாயம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம்.!"நமது  கல்வி! நமது  உரிமை! நமது  போராட்டம்...
07/09/2022

மாதவலாயம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம்.!

"நமது கல்வி!
நமது உரிமை!
நமது போராட்டம்!"

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தின் (2022-2023) ஒரு பகுதியாக மாதவலாயம், அரசு மேல்நிலைப் பள்ளியில்
உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவில் ஆர்வமுடன் இணைத்துக் கொண்டனர்.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
கன்னியாகுமரி.



-23


திருவிதாங்கோடு, முஸ்லிம் கலை கல்லூரியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம்.!"நமது  கல்வி! நமது  உரிமை! நமது  போராட...
07/09/2022

திருவிதாங்கோடு, முஸ்லிம் கலை கல்லூரியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம்.!

"நமது கல்வி!
நமது உரிமை!
நமது போராட்டம்!"

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தின் (2022-2023) ஒரு பகுதியாக
திருவிதாங்கோடு, முஸ்லிம் கலை கல்லூரியில் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் திரளான மாணவர்கள் தங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவில் ஆர்வமுடன் இணைத்துக் கொண்டனர்.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
கன்னியாகுமரி.



-23


மனுநீதி   தேர்வால் சகோதரி அனிதா படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 5 வருடங்களாகி விட்டது. இது வரை 13 மாணவர்களை நீட் காவு வாங்க...
01/09/2022

மனுநீதி தேர்வால் சகோதரி அனிதா படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 5 வருடங்களாகி விட்டது. இது வரை 13 மாணவர்களை நீட் காவு வாங்கியுள்ளது. ஆட்சிகள் மாறின காட்சிகள் மாறவில்லை.தொடர் போராட்டங்கள் மட்டுமே நீட் உயிர்கொல்லியை ஒழித்து கட்டும்.

போராட தயாராகு மாணவா!

கா.அஸ்ரப் M.Sc., M.A.,
மாநிலத் தலைவர்,
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு.





திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!**நீதி விசாரணை நடத்த வேண்டும்!- கேம்பஸ் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!நாமக்கல் ...
20/08/2022

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!*
*நீதி விசாரணை நடத்த வேண்டும்!
- கேம்பஸ் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகள் காயத்ரி அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி ஐந்தாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் 19.08.2022 அன்று மருத்துவக் கல்லூரியின் விடுதியில் அறையில் இருந்து மாணவி காயத்ரி நீண்ட நேரம் வெளிவராத சூழ்நிலையில் அங்கு சென்று பார்த்த பொழுது காயத்திரி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் மாணவிக்கு காயங்கள் இருப்பதாகவும் இந்த தூக்கில் மர்மம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் காவல்துறை வழக்கு பதிவு செய்து முதல் கட்ட அறிக்கையில் மாணவி தனது மன உளைச்சல் காரணமாக கடிதம் எழுதிவிட்டு தூக்கிலிட்டு கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக இதுபோன்ற மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்கொலைகள் எதனால் நிகழ்கிறது, அதற்கான காரணம் மன அழுத்தமாக இருக்கும் பட்சத்தில் அது எதனால் ஏற்படுகிறது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரத்தில் இந்த வழக்கின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டுமெனவும், சிபிசிஐடி யிடம் ஒப்படைத்து நீதி விசாரணை செய்ய வேண்டுமெனவும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

அ.சர்வத் ரஃபீக் B.A.,
மாநில பொருளாளர்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.



தமிழ்நாடு அரசு கல்வித் தொலைக்காட்சியின் CEO-வாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரை நியமனம் செய்வதை கண்டித்து கன்னியாகுமரி கேம்பஸ் ஃப்ர...
18/08/2022

தமிழ்நாடு அரசு கல்வித் தொலைக்காட்சியின் CEO-வாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரை நியமனம் செய்வதை கண்டித்து கன்னியாகுமரி கேம்பஸ் ஃப்ரண்ட் கண்டன ஆர்ப்பாட்டம்.!

தமிழ்மாநில செயலாளர் ஷேக் ஒலி அவர்கள் கண்டன உரையாற்றினார். !!!

தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் CEO-வாக RSS ஆதரவாளர் மணிகண்ட பூபதியை நியமனம் செய்ததை கண்டித்தும்,உடனடியாக மணிகண்ட பூபதியின் நியமனத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக நேற்று (17-08-2022) மாலை 5.30 மணியளவில் அழகிய மண்டபம் சந்திப்பில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் அல் அமீன் அவர்களின் தலைமையில் நடைெற்றது, இதில் தமிழ்மாநில செயலாளர் ஷேக் ஒலி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இப்படிக்கு,
ஊடகத்துறை
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - கன்னியாகுமரி

தமிழ்நாடு அரசு கல்வித் தொலைக்காட்சியின் CEO- வாக RSS ஆதரவாளர் மணிகண்ட பூபதியை நியமனம் செய்ததை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட்...
17/08/2022

தமிழ்நாடு அரசு கல்வித் தொலைக்காட்சியின் CEO- வாக RSS ஆதரவாளர் மணிகண்ட பூபதியை நியமனம் செய்ததை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நாளை (17-08-2022) குமரி மாவட்டம் அழகியமண்டபம் சந்நிபில் வைத்து மாலை 5 மணிக்கு போராட்டம் நடைபெறும். இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு கல்வித் தொலைக்காட்சியின் CEO-வாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரை நியமனம் செய்வதா.? - கேம்பஸ் ஃப்ரண்ட் கடும் கண்டனம்....
16/08/2022

தமிழ்நாடு அரசு கல்வித் தொலைக்காட்சியின் CEO-வாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரை நியமனம் செய்வதா.? - கேம்பஸ் ஃப்ரண்ட் கடும் கண்டனம்.!

M.S.முஹம்மது B.E.,
மாநில பொதுச்செயலாளர்,
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் CEO-வாக RSS ஆதரவாளர் மணிகண்ட பூபதியை நியமனம் செய்ததை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ...
16/08/2022

தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் CEO-வாக RSS ஆதரவாளர் மணிகண்ட பூபதியை நியமனம் செய்ததை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக நாளை (17-08-2022) மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும். இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கா.அஸ்ரப் M.Sc., M.A.,
மாநிலத் தலைவர்,
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு.

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னணியில் நின்று போராடிய நமது முன்னோர்கள் போல, நவீன பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக ம...
15/08/2022

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னணியில் நின்று போராடிய நமது முன்னோர்கள் போல, நவீன பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக மதம், இனம், மொழி கடந்து இந்தியராய் ஒன்றிணைந்து போராடுவோம்.!

பாசிசத்தை தோற்கடிப்போம்.!
பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.!

"அனைவருக்கும் 76-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!"

கேம்பஸ் ஃப்ண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Address

Kanyakumari District
Nagercoil
629001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Campus Front of India - Kanyakumari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share