L'Ecole De Spero

L'Ecole De Spero

Share

We offer world class Preschooling & Childcare services.

01/09/2023
தேனீ தனது நாக்கை எப்படி பயன் படுத்தி பூ ரசத்தை (Nectar) எடுக்கிறது என்பதை கூறும் காட்சி.. 

தேனீக்கள் நாக்கு ஒரு கரண்டியை (spoon) போலவும்.. உரி குழாய் (straw) போலவும் செயல் படுகிறது.. 

பூ ரசத்தின் அடர்த்தி ஆழத்தை பொருத்து.. தேனீக்கள் உரிஞ்சிக்கொள்ளும்..  அல்லது எடுத்து கொள்ளும்.. 

தேனீக்களின் நாக்கு இவை இரண்டையும் செய்வதற்கு ஏற்றார் போல் அமைந்து உள்ளது.. 

தேனீக்கள் இந்த உணவை தான் எடுத்து சேகரிக்க வேண்டும், உண்ண வேண்டும் என்று திட்டமிட்டு அவைகளுக்கு நாக்கு அமைக்க பட்டதை போல் தோன்றுகிறது.. 

அதே போல் பல்லி மற்றும் தவளைகளின் நாக்கு சிறு பறக்கும் பூச்சிகளை பிடிக்க சவுகரியமாக சுழலும் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது.. 

நாக்கு என்ற ஒற்றை உறுப்பு ஒவ்வொரு விலகினங்களுக்கும் அவை உணவிற்கு ஏற்று அமைந்து இருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.. 

இன்ன உயிரினம் இன்ன உணவை உட்கொள்ள வேண்டும்.. அதனால் இயற்கை சமநிலை காக்க பட வேண்டும் என்று அமைக்க பட்டது போல தோன்றுகிறது..  

நமது மனித நாக்கில் 2000 முதல் 4000 சுவை துளைகள் (taste buds) அமைந்து இருக்கிறது.. 

இனிப்பில் ஆயிர கணக்கான வித வித இனிப்புகள்.. 

காரத்தில் ஆயிர கணக்கான வித வித சுவை காரம்.. 

இப்படி இயற்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.. 

- இயற்கையின் நிழல்.. 

Natureshadow.com

A scene showing how a bee uses its tongue to extract nectar from a flower.
A bee’s tongue acts like a spoon.
Depending on the depth of nectar density.. the bees will absorb it.. or take it..
A bee's tongue is ideally suited to do both.
It seems as if the tongues of the bees have been designed to collect and eat this food.

Similarly, the tongue of lizards and frogs is designed to rotate conveniently to catch small flying insects.
It amazes us that a single organ, the tongue, is adapted to all kinds of food.
It seems that some planned what kind of food should be consumed by the creature.. so that the natural balance should be maintained.

Our human tongue has 2000 to 4000 taste buds.
Thousands of types of sweets in the sweet..
There are thousands of different flavors in the spice..
This is how nature amazes us..

- Nature’s Shadow

Natureshadow.com 01/09/2023

தேனீ தனது நாக்கை எப்படி பயன் படுத்தி பூ ரசத்தை (Nectar) எடுக்கிறது என்பதை கூறும் காட்சி.. தேனீக்கள் நாக்கு ஒரு கரண்டியை (spoon) போலவும்.. உரி குழாய் (straw) போலவும் செயல் படுகிறது.. பூ ரசத்தின் அடர்த்தி ஆழத்தை பொருத்து.. தேனீக்கள் உரிஞ்சிக்கொள்ளும்.. அல்லது எடுத்து கொள்ளும்.. தேனீக்களின் நாக்கு இவை இரண்டையும் செய்வதற்கு ஏற்றார் போல் அமைந்து உள்ளது.. தேனீக்கள் இந்த உணவை தான் எடுத்து சேகரிக்க வேண்டும், உண்ண வேண்டும் என்று திட்டமிட்டு அவைகளுக்கு நாக்கு அமைக்க பட்டதை போல் தோன்றுகிறது.. அதே போல் பல்லி மற்றும் தவளைகளின் நாக்கு சிறு பறக்கும் பூச்சிகளை பிடிக்க சவுகரியமாக சுழலும் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது.. நாக்கு என்ற ஒற்றை உறுப்பு ஒவ்வொரு விலகினங்களுக்கும் அவை உணவிற்கு ஏற்று அமைந்து இருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.. இன்ன உயிரினம் இன்ன உணவை உட்கொள்ள வேண்டும்.. அதனால் இயற்கை சமநிலை காக்க பட வேண்டும் என்று அமைக்க பட்டது போல தோன்றுகிறது.. நமது மனித நாக்கில் 2000 முதல் 4000 சுவை துளைகள் (taste buds) அமைந்து இருக்கிறது.. இனிப்பில் ஆயிர கணக்கான வித வித இனிப்புகள்.. காரத்தில் ஆயிர கணக்கான வித வித சுவை காரம்.. இப்படி இயற்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.. - இயற்கையின் நிழல்.. Natureshadow.com A scene showing how a bee uses its tongue to extract nectar from a flower. A bee’s tongue acts like a spoon. Depending on the depth of nectar density.. the bees will absorb it.. or take it.. A bee's tongue is ideally suited to do both. It seems as if the tongues of the bees have been designed to collect and eat this food. Similarly, the tongue of lizards and frogs is designed to rotate conveniently to catch small flying insects. It amazes us that a single organ, the tongue, is adapted to all kinds of food. It seems that some planned what kind of food should be consumed by the creature.. so that the natural balance should be maintained. Our human tongue has 2000 to 4000 taste buds. Thousands of types of sweets in the sweet.. There are thousands of different flavors in the spice.. This is how nature amazes us.. - Nature’s Shadow Natureshadow.com

25/08/2023
24/08/2023
20/08/2023
20/08/2023
20/08/2023
20/08/2023
19/08/2023
Want your school to be the top-listed School/college in Nagar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

74 Chella Nagar
Nagar
605011

Opening Hours

9am - 5pm