Nagore Ssf Community

Nagore Ssf Community Nagore Sunnath Jamaath Student Federation (SSF) Nagore Branch

Congratulations
30/11/2022

Congratulations

إنا الله وإنا اليه راجعونகேரள மாநிலத்தின் தலைச்சிறந்த மார்க்க அறிஞரும், உலகப் புகழ் பெற்ற கோழிக்கோடு மர்கஸுஸ் ஸகாஃபத்தி ...
20/11/2022

إنا الله وإنا اليه راجعون

கேரள மாநிலத்தின் தலைச்சிறந்த மார்க்க அறிஞரும், உலகப் புகழ் பெற்ற கோழிக்கோடு மர்கஸுஸ் ஸகாஃபத்தி சுன்னிய்யாவின் துணைத் தலைவரும் ஸமஸ்த கேரள ஜம்மியத்துல் உலமாவின் செயலாளருமான செரிய(சின்ன) A.P உஸ்தாத் என்று அழைக்கப்படும் காந்தபுரம் A.P முஹம்மது முஸ்லியார் அவர்கள் இந்த அழியும் உலகை விட்டு அழியா உலகம் சென்று அடைந்தார்கள்

அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து அவரைப் பொருந்திக் கொள்வானாக🤲🏻

13/08/2021
 #நாகூர்முஸ்லிம்ஜமாத்தலைவர் #சாஹாமாலிம் கண்ணியம் நிறைந்த நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவராக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட மத...
31/07/2021

#நாகூர்முஸ்லிம்ஜமாத்தலைவர்
#சாஹாமாலிம்
கண்ணியம் நிறைந்த நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவராக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட மதிப்பிற்கும் மரியாதைக்குரிய S.சாஹா மாலிம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .

💚🤍💙💚🤍💙கொரோனா  பேரிடர் காலகட்டத்தில்* *mமக்களுக்காக சேவையாற்றிய  ெயல்_வீரர்களுக்கு  #பாராட்டு_விழா🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱*நாள்**...
18/07/2021

💚🤍💙💚🤍💙
கொரோனா பேரிடர் காலகட்டத்தில்* *mமக்களுக்காக சேவையாற்றிய ெயல்_வீரர்களுக்கு

#பாராட்டு_விழா
🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱
*நாள்*
*18-7-2021*
*இரவு 7:30 முதல்*

@ Google meet

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல்*

*இரத்த தானம் வழங்குதல்*

*கபசுர குடிநீர் கசாயம் விநியோகித்தல்*

*பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்துதல்*

*மருத்துவ முகாம் ஏற்படுத்துதல்*

*தெருவோர ஏழைஎளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்குதல்*

*ஆகியவைகளை இந்த பெரும் தொற்று காலத்தில் தொடர்ச்சியாக*

*மக்களுக்கு சேவையாற்றியமைக்காக*

*சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பு (எஸ் எஸ் எப்)*

*கிளை ,மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது*

🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱

இறைநேசர்களை நேசிப்போம்!இறையன்பை பெறுவோம்!💚🤍💙💚🤍💙      *SSF நடத்தும்**மநாகிபே அவ்லியா 21**சுல்தான் இப்ராஹீம் பாதுஷா நாயகத்...
11/07/2021

இறைநேசர்களை நேசிப்போம்!
இறையன்பை பெறுவோம்!
💚🤍💙💚🤍💙

*SSF நடத்தும்*

*மநாகிபே அவ்லியா 21*

*சுல்தான் இப்ராஹீம் பாதுஷா நாயகத்தின் நினைவேந்தல்*

🗓️ *நாள்*
*11-7-2021*
ஞாயிற்றுக்கிழமை
*இரவு*
⌚ *7-30 மணி முதல்*

🎥 *Google meet*
https://meet.google.com/bqy-yvgb-nwh

தலைமை

*மௌலவி எம் கமாலுத்தீன் ஸகாஃபி*
மாநில தலைவர் SSF தமிழ்நாடு

வரவேற்புரை

*மௌலவிCVA முஹம்மது நௌஃபல் உலூமி*
பொதுச்செயலாளர் SSF தமிழ்நாடு

துவக்கவுரை

*மௌலவி H அப்துல்லா இம்தாதி*
பொதுச்செயலாளர் TMJ திருப்பூர் மாவட்டம்

சிறப்புரை

*மௌலவி H அபூதாஹிர் நிஸாமி*
மேலாண்மை குழு உறுப்பினர் SSF தமிழ்நாடு

நன்றியுரை

*மௌலவி I இம்ரான் ஸகாஃபி*
மாநில பொருளாளர் SSF தமிழ்நாடு
_____________________
NB: எல்லா மாதமும் இறைநேசர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.
இன்ஷா அல்லாஹ்
_____________________
*காண்க, பகிர்க ,பலன்பெறுக*
🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱
அழைப்பின் மகிழ்வில்
*SSF TAMIL NADU*

Thanks to  online  news
03/07/2021

Thanks to online news

நன்றி மணிச்சுடர் 🟢SSF Tamilnaduสนามฟุตบอลศรีสมานคลับ SSFSSF Jamia Millia IslamiaSSF IndiaSSF Malappuram East
01/07/2021

நன்றி மணிச்சுடர் 🟢

SSF Tamilnadu
สนามฟุตบอลศรีสมานคลับ SSF
SSF Jamia Millia Islamia
SSF India
SSF Malappuram East

SSF சார்பில் மாநில அளவில்  நடைபெற்ற கிரா அத் போட்டியில்,சப்-ஜுனியர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற நாகூர் மாணவர்..
14/06/2021

SSF சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கிரா அத் போட்டியில்,சப்-ஜுனியர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற நாகூர் மாணவர்..

ஒரு மாத காலமாக நடைபெற்ற தர்தீல் போட்டி இனிதே நிறைவுற்றது….அல்ஹம்துலில்லாஹ் !
14/06/2021

ஒரு மாத காலமாக நடைபெற்ற தர்தீல் போட்டி இனிதே நிறைவுற்றது….
அல்ஹம்துலில்லாஹ் !

குர்ஆன் ஹிஃப்ழ் & கிராஅத் போட்டியில் மாவட்ட அளவிலான முதலிடத்தை பிடித்து,மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ...
08/06/2021

குர்ஆன் ஹிஃப்ழ் & கிராஅத் போட்டியில் மாவட்ட அளவிலான முதலிடத்தை பிடித்து,
மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள்.

Mohammed Ali Bilali

Lovers of Dr.Muhammad Abdul Hakkim Azhari
Nagore Hafil Qadhiri Shatthari
SSF Tamilnadu

Address

Nagapattinam

Telephone

9788488848

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagore Ssf Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share