29/07/2025
Papanasam zone Athletic over all champions 2025 SIBMS HSS, VALOOTHOOR.
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SIBMS Hr Sec School, Valoothoor FB Page, School, Main Road, main road.
29/07/2025
Papanasam zone Athletic over all champions 2025 SIBMS HSS, VALOOTHOOR.
19/07/2025
15/07/2025
Zonal level U 19 Shuttle badmintion Doubles Winner S I (B M S ) Valoothoor Runner Transri Matric Rajaghiri
Zonal level U 14 Shuttle badmintion Doubles Winner Anjuman Matric Ayyampet Runner S I (BMS) Valoothoor
Zonal level U 17 Shuttle badmintion Single Winner Anjuman Matric Ayyampet Runner S I (BMS) Valoothoor
Zonal level U 19 Shuttle badmintion Single Winner S I(BMS) VALOOTHOOR RUNNER ANJUMAN MATRIC AYYAMPET
Zonal level U 14 Ball Badminton Winner S I(BMS) Valoothoor
Runner Anjuman Matric Ayyampet
Zonal level U 17 ball badmintion winner S i(Bms)Valoothoor Runner Vgn Malattur
Zonal level U 19 Ball Badminton Winner SI(Bms)Valoothoor
Runner Anjuman Matric Ayyampet
Congratulations to All

Congratulations
வழுத்தூர் சௌக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச ) மேல்நிலைப்பள்ளி, ஆங்கில வழி சுயநிதிப்பிரிவு மேல்நிலை வகுப்பு இயற்பியல் பாட ஆசிரியர் தேவை.
தகுதி M.Sc (Physics)., B Ed.,
விருப்பமுள்ள ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
Ph: 9486095298
07/09/2023
05.09.2023 மாலை 4.00 மணி அளவில் நம் பள்ளியில் பாலிய முஸ்லிம் சங்க நிர்வாகத்தினர் தலைமையில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. அது சமயம் அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், சங்க ஆலோசகர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தனர். கும்பகோணம் அன்னை கல்லூரி சார்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களை சிறப்பித்த அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்கத்திற்கும், அன்னை கல்லூரி நிர்வாகத்திற்கும் எங்களது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
- பாலிய முஸ்லிம் சங்க நிர்வாகத்தினர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள்,
சௌக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப் பள்ளி, வழுத்தூர்
04/08/2023
நேற்று 03.08.2023 வியாழக்கிழமை நமது பள்ளியில் நடைபெற்ற பாபநாசம் வட்டார அளவிலான பூப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில்14 வயதுக்கு உட்பட்டவர்கள், 17 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகள் மூன்றிலும் நமது பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றமைக்கு உடற்கல்வி ஆசிரியரையும், மாணவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம் .
பாலிய முஸ்லீம் சங்க நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியர்,
செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல் நிலைப் பள்ளி, வழுத்தூர்.
27/07/2023
நமது செளத்தத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் செய்தித்தாள் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில்
தினந்தோறும் தினகரன் செய்தி நாளிதழின் 3 பிரதிகளை இன்று முதல் தனது சொந்த நிதியில் பள்ளிக்கு வழங்கிட ஏற்பாடு செய்து கொடுத்த
பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்
M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு வழுத்தூர் பாலிய முஸ்லிம் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பாலிய முஸ்லிம் சங்க நிர்வாகத்தினர் மற்றும் தலைமை ஆசிரியர், செளத்தத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளி, வழுத்தூர்.
30/05/2023
இன்று (30.05.2023) ராஜகிரி காயிதே மில்லத் திருமண மஹாலில் பாபநாசம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் பாபநாசம் வட்டத்தில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் நமது பள்ளி மாணவிகள் பரிசு பொருள் மற்றும் கேடயங்கள் பெரும் நிகழ்வு
பன்னிரண்டாம் வகுப்பு
1. S. ஆமினா ஆயிஷா 571/600
2. N. ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் 569/600
3. M. ஜுமானா பசிரியா 544/600
பத்தாம் வகுப்பு
1. G. பிரவீனா 476/500
2. S. கீர்த்திகா 469/500
3. S. யமுனா 462/500
| Monday | 9:30am - 4pm |
| Tuesday | 9:30am - 4pm |
| Wednesday | 9:30am - 4pm |
| Thursday | 9:30am - 4pm |
| Sunday | 9:30am - 4pm |