Sri saradha vidhyalaya matric hr sec school, Batlagundu

Sri saradha vidhyalaya matric hr sec school, Batlagundu

Share

“Education is the most powerful weapon which you can use to change the world”

Photos from Sri saradha vidhyalaya matric hr sec school, Batlagundu's post 23/09/2025

பராட்டுகிறோம்💐🌹

எமது பள்ளி மாணவி M.ராஜஸ்ரீநிதி கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தமிழ்பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றமைக்கு, தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் மாண்புமிகு துணை முதல்வர் மற்றும் விளையாடடுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை ரூ 10,000 பரிசாக பெற்று சாதனை புரிந்த மாணவியை பராட்டுகிறோம்.

இவன்

பள்ளி நிர்வாகம், முதல்வர், பள்ளி ஆசிரிய பெருமக்கள்.
பெற்றோர் - ஆசிரியர் கழகம்

05/09/2025

Happy Teachers Day

15/08/2025
06/02/2025

SSVM 24'th ANNUAL DAY Chief Guest Thiru P.Chithambaram B.Com. BL Chairman - Town Panchayat, Batlagundu

14/11/2024

Happy children's day..

30/10/2024

Wish you happy diwali to all

Want your school to be the top-listed School/college in main road?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Madurai Main Road, Batlagundu, Dindigul (dt)
Main Road

Opening Hours

Monday 8:30am - 4:30pm
Tuesday 8:30am - 4:30pm
Wednesday 8:30am - 4:30am
Thursday 8:30am - 4:30pm
Friday 8:30am - 4:30pm
Saturday 8:30am - 4pm