24/09/2023
Drug awareness Marathon
இந்த நிகழ்வும் இன்று மதுரையில் நடைபெற்றது. தேவையற்ற ஆணியாக இன்னொரு நிகழ்வும் நடந்தது. Marathon கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!!
Drug awareness Marathon
இந்த நிகழ்வும் இன்று மதுரையில் நடைபெற்றது. தேவையற்ற ஆணியாக இன்னொரு நிகழ்வும் நடந்தது. Marathon கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!!
09/05/2023
வைகையை குலுங்க செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி கோட்டைக்கு சென்றடைந்தார் கள்ளழகர்.
05/04/2023
9-ம் நாள் நிகழ்வு தங்ககுதிரை வாகனத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி.
07/04/2022
சித்திரை திருவிழா 2022
3-ம் நாள் புகைப்படங்கள்
22/02/2020
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் மாபெரும் தை தெப்ப திருவிழா 2020 தங்க குதிரையில் முருகன் மற்றும் தெய்வ யானை பவனி
திருப்பரங்குன்றம் தை தெப்ப திருவிழா 2020. #festivalcity #theppathiruvizha2020 #thiruparankundram
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் மாபெரும் தை தெப்ப திருவிழா 2020 தங்க க.....
05/09/2019
தன் அறிவு மூலமாக பல அறிஞர்கள்,பொறியாளர்கள்,மருத்துவர்கள்,
விஞ்ஞானிகள்,மற்றும் பல துறை சார்ந்தவர்களாக உருவாக்கும் ஒருவர் ஆசிரியர். அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.. அனைவருக்கும் பிடித்தமான ஆசிரியர் இருப்பார்கள் அவர்களை நினைவுகூர்ந்து ஒரு பதிவை comment மூலம் விருப்பம் இருந்தால் பதிவு செய்க..
17/06/2019
First angle ptojection or third angle projection??
28/04/2019
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
- திருவள்ளுவர்.
நேற்றைய மதிய பொழுதில் நண்பனின் வீட்டு தோட்டத்தில் உலரவைத்த துணியின் மேல் ஒரு கிளி
அமர்ந்து துணியின் ஈரத்தை உறிஞ்சிய
நிலையில் மயக்ககலக்கத்தில்
இருந்தது அந்த கிளிக்கு நீர் கொடுத்து மீண்டும்
பறக்கவிடப்பட்டது.உங்கள் வீட்டின் மாடியில் முடிந்த அளவு பறவையின் தாகத்தை தீர்க்க தண்ணீர் வையுங்கள்..