04/08/2019
Happy friendship day wishes to all our friends 🙂🙂 Successfully completed our 6th year with 59 students.. without you all guys this is not possible.. thanks once again and happy friendship day🙂🙂😍😍😍😍😍
Students Towards Success
04/08/2019
Happy friendship day wishes to all our friends 🙂🙂 Successfully completed our 6th year with 59 students.. without you all guys this is not possible.. thanks once again and happy friendship day🙂🙂😍😍😍😍😍
நண்பர்களே விண்ணைநோக்கி அறக்கட்டளையின் 3 ஆம் ஆண்டு ரத்ததான முகாமிற்கான அரசு அங்கீகாரம் மதுரை ஆட்சி தலைவரிடம் இருந்து.. தொடர்ந்து மூன்றாம் ஆண்டு இந்த விருதினை பெற உழைத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் விண்ணை நோக்கி அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகள்..
05/11/2016
விண்ணை நோக்கி அறக்கட்டளை சார்பாக வரும் நவம்பர் 13 ஆம் தேதி ரத்த தான முகாம் நடைபெற உள்ளது...
நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு ரத்ததானம் செய்து வீட்டையும் நாட்டையும் காக்க அன்போடு அழைக்கிறோம்...
இடம்: பாத்திமா நடுநிலை பள்ளி, கண்மாய்கரை, மதுரை- 16.
ரத்ததானம் புரிய விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
திரு S . மாணிக்கராஜ் அவர்கள் : 9597641109
வ. பிரேம் குமார்: 9894207499
18/09/2016
ரத்ததான முகாமிற்கான அரசின் அங்கீகாரம்...
மாவட்ட ஆட்சியரிடமிருந்து விருது பெறப்பட்டது..
இடம்: மதுரை மருத்துவ கல்லூரி
18/09/2016
எமது அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா(50 மாணவ/மாணவிகளுக்கு)...
18/09/2016
எமது அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பெற்றோர் சந்திப்பு...
07/10/2015
இரண்டாம் ஆண்டு ரத்தம் மற்றும் கண் தான முகாமை சிறப்பாக நடத்த உதவிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் :)
கண் தானம் செய்த 110 நண்பர்களுக்கும் ரத்த தானம் செய்த 76 நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் :):):)
07/10/2015
முதலாம் ஆண்டு ரத்த தான முகாமிற்கான முதல் அங்கீகாரம் .. மிக்க நன்றி நண்பர்களே :)
28/07/2015
வீடு வீடாய் சென்று செய்தித்தாள் போட்டவர்..
இன்று செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாய்...
நிந்தன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்..
06/07/2015
இரண்டாம் ஆண்டு பெற்றோர் சந்திப்பு புகைப்படங்கள்...
06/07/2015
எமது அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.. புகைப்பட தொகுப்பு 2.
இவ்விழா இனிதே நடைபெற உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் :):):)
01/07/2015
எமது அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.. புகைப்பட தொகுப்பு 1.
இவ்விழா இனிதே நடைபெற உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் :):):)