Pa Ranjith Fans Club

Pa Ranjith Fans Club என் மக்கள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை,அதனால் தான் நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன்.
பாபாசாகேப்
(1)

 #ஜெய்பீம்
28/09/2026

#ஜெய்பீம்

27/09/2026

26/09/2026

விதவை மறுமணம் பற்றி முன் வைத்தபோது பதறித் தூற்றிய சமூகம், இன்று விவாகரத்து ஆன பின் தன் மகளுக்கு மறுமணம் செய்துவைக்கும் இ...
26/09/2026

விதவை மறுமணம் பற்றி முன் வைத்தபோது பதறித் தூற்றிய சமூகம், இன்று விவாகரத்து ஆன பின் தன் மகளுக்கு மறுமணம் செய்துவைக்கும் இடத்திற்கு வந்துவிட்டது.

பெண்களுக்கு கல்வி முக்கியம் என்றபோது
பெண்கள் படிக்கப் போனால் கெட்டுவிடுவார்கள் என்று தூற்றிய அதே சமூகம் இப்போது பெண்களை இரட்டை பட்டம் பெற வைக்கிறது. வேலைக்கு வெளிநகரங்களுக்கும் மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கிறது.

சக மனிதனிடம் சாதியத் தீண்டாமையைப் பேணுவது தவறு என்ற கருத்தை முன்வைத்து பலகாலமாக பேசிக்கொண்டிருக்கிறோம்
அதோடு பாலின பாகுபாடு கூடாது என்ற கருத்தையும் முன் வைத்து திருநர் மக்களுக்கான குரலையும் எழுப்ப வேண்டியது அறிவுள்ள மனிதர்களின் கடமை. இவற்றில் படைப்பாளிகளுக்கு கூடுதல் பொறுப்புள்ளது. கார்த்திக் சுப்புராஜ் அந்த பொறுப்பை உணர்ந்திருக்கிறார். அதை சரியாகத் தான் செய்திருக்கிறார் என்பதற்கு ஆன்லைனில் வயிறெரிந்து சாபமிட்டுக்கொண்டிருக்கும் ஆண் தடியர்களே சான்று.

மூக்குக் கீழே மீசை இருப்பதாலேயே
தங்களை ஆண் என நம்பிக்கொண்டிருக்கும்
சிகாமணிகளே கதறுங்கள்.
@நெகிழன்

 #ஜெய்பீம்
26/09/2026

#ஜெய்பீம்

ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களின் குறைகளைத் தீர்க்க 24x7 இயங்கும் புதிய கட்டுப்பாட்டு அறை
23/09/2026

ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களின் குறைகளைத் தீர்க்க 24x7 இயங்கும் புதிய கட்டுப்பாட்டு அறை

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pa Ranjith Fans Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share