Thirunagar Pakkam Study Centre

Thirunagar Pakkam Study Centre

Share

Thirunagar Pakkam Study Centre Supports youth for preparing Central and State government exams.

15/04/2026

+2 மாணவர்களே!
இலவச ஆலோசனை
இன்றே பதிவு செய்யவும்
👇👇👇👇
https://forms.gle/kMKNmpZzL9q9vrSw5

Photos from Thirunagar Pakkam Study Centre 's post 09/03/2026

திருநகர் பக்கம் பல்திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில் ஞாயிறு 08.03.2026, காலை 10 மணிக்கு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த "வெல்வோம் அரசுப் போட்டித்தேர்வு" நிகழ்வில் சிறப்புரையாற்ற தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இளநிலை உதவி அலுவலர் திருமதி . தரணி பிரித்விராஜ் அவர்கள் கல்லூரி மாணவர்களிடையே அரசுப்பணி போட்டித் தேர்வுக்கு தயாராவது எப்படி என்று ஊக்கமளிக்கும் வகையில் பல கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்த சஞ்சிகை முருகராஜ் Muruga Raj அவர்களுக்கும், திரு. பிரித்விராஜ் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

வரவேற்புரை Vishwa Vishwanath
நன்றியுரை Nila Arts Pandian
விருந்தினர் நினைவுப்பரிசு Nagu Surya
நன்றி சிவசந்திரன் சிவா Keerthi Vasan Msd Chandru Moorthi Elamurugan Singaravelu

திருநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி பள்ளி கல்லூரி மாணவரா நீங்கள். அரசுப்பணியில் சேரும் ஆர்வம் உள்ளவரா நீங்கள்.
நூலகம், கருத்துப் பரிமாற்றம், வல்லுநர் கருத்துரை என உங்களுக்கான திறன் வளர்த்துக் கொள்ளும் மையமாக "திருநகர் பக்கம் பல்திறன் மேம்பாட்டு மையம்" செயல் படுகிறது, பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இடம்: TPSC அலுவலகம், இலக்குவனார் 2 வது குறுக்குத் தெரு, 5 வது நிறுத்தம், மதுரை 6
அலைபேசி
8608700088 , 9940832133

#அரசு_போட்டித்_தேர்வு

திருநகர் பக்கம்
Thirunagar Pakkam

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

13B, Ilakkuvanar 2nd Cross Street, 5th Stop, Thirunagar
Madurai
625006