📜 Thalir Academy – Document Writing Workshop (01.03.2026)**
📍 Venue: Nermai IAS Academy, Oththai Aalangulam, Madurai
வணக்கம் 🙏
Thalir Academy சார்பில் நடைபெறும் Document Writing Workshop குறித்து தொடர்பு கொண்டதற்கு நன்றி.
🔹 இந்த Workshop-க்கு எந்தவித கட்டணமும் இல்லை (No Fees).
🔹 கலந்து கொள்ள கட்டாயமாக Online Registration செய்ய வேண்டும்.
👉 Registration Link:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdQGNdTXWIkT4BqPS7MPFTQgB9s61gpedW4Xj4W7t9E2Oy-fw/viewform
⚠️ முக்கிய அறிவிப்பு:
• Registration செய்தவர்களில் Email மூலம் Confirmation பெறுபவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
• Confirmation Email பெறாதவர்கள் நேரடியாக வர அனுமதி இல்லை.
• Without Confirmation – Strictly Not Allowed.
• Seats Limited (50 Members Only) – First Come, First Serve Basis.
📌 Law College மாணவர்கள்:
– Registration செய்யும் போது College ID Card upload செய்ய வேண்டும்.
– Workshop நாளில் Original ID Card கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
🕣 Reporting Time: காலை 8.30 மணி
⛔ 8.45 மணிக்குப் பிறகு Entry கிடையாது.
🍛 உணவு மற்றும்
🚌 வருகை – புறப்படும் பயண செலவுகள் அனைத்தும் Participants அவர்களே ஏற்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு தயங்காமல் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி 🙏
Thalir Academy
Thalir Academy - தளிர் அகாடமி
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thalir Academy - தளிர் அகாடமி, Education Website, Madurai.
🌱 Thalir Academy – Where Young Minds Grow & Shine
📚 Quality Education | Skill Development | Bright Futures
👩🏫 Expert Guidance | Friendly Learning Environment
✨ Empowering Students to Achieve Excellence
📞 Admissions Open: 9943971516
📍 Join Us & Gro
24/02/2026
📜 Thalir Academy – Document Writing Workshop (01.03.2026)**
📍 Venue: Nermai IAS Academy, Oththai Aalangulam, Madurai
வணக்கம் 🙏
Thalir Academy சார்பில் நடைபெறும் Document Writing Workshop குறித்து தொடர்பு கொண்டதற்கு நன்றி.
🔹 இந்த Workshop-க்கு எந்தவித கட்டணமும் இல்லை (No Fees).
🔹 கலந்து கொள்ள கட்டாயமாக Online Registration செய்ய வேண்டும்.
👉 Registration Link:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdQGNdTXWIkT4BqPS7MPFTQgB9s61gpedW4Xj4W7t9E2Oy-fw/viewform
⚠️ முக்கிய அறிவிப்பு:
• Registration செய்தவர்களில் Email மூலம் Confirmation பெறுபவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
• Confirmation Email பெறாதவர்கள் நேரடியாக வர அனுமதி இல்லை.
• Without Confirmation – Strictly Not Allowed.
• Seats Limited (50 Members Only) – First Come, First Serve Basis.
📌 Law College மாணவர்கள்:
– Registration செய்யும் போது College ID Card upload செய்ய வேண்டும்.
– Workshop நாளில் Original ID Card கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
🕣 Reporting Time: காலை 8.30 மணி
⛔ 8.45 மணிக்குப் பிறகு Entry கிடையாது.
🍛 உணவு மற்றும்
🚌 வருகை – புறப்படும் பயண செலவுகள் அனைத்தும் Participants அவர்களே ஏற்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு தயங்காமல் தொடர்பு கொள்ளலாம்
நன்றி 🙏
Thalir Academy
Click here to claim your Sponsored Listing.