25/11/2022
நண்பர்களே!
முகநூலின் இந்த பக்கம், மதுக்கரை அரசு மேனிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை இணைப்பதற்காக துவங்கப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தில் நீங்கள் இணைவதோடல்லாமல் உங்கள் நண்பர்களையும் இணைக்குமாறு (Like & Follow this page) மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விரைவில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய உள்ளோம். ஆகவே உங்கள் நண்பர்களைத் தொடர்பு கொண்டு இந்த பக்கத்தில் இணைக்கவும்.
நன்றி!
இவண்
பள்ளி மேலாண்மை குழு, அரசு மேனிலைப்பள்ளி, மதுக்கரை.
(School Management Committee, Govt Hr Sec School, Madukkarai)