19/10/2024
Hearty Congratulations
Govt Arts College (Autonomous), Kumbakonam is popularly known as the Cambridge of South India. Re-ac It was started in the year 1854. Hon. V. S.
The Government Arts College (Autonomous) known as The Cambridge of South India is one among the oldest Indian Educational Institutions since nineteenth century. Situated on the banks of Cauveri as Cambridge on Cam, it has produced eminent scholars and professionals of no mean stature. The great mathematician Ramanujan, Rt. Srinivasa Sastry, the silver tongued orator, Tamil savant Thiyagaraja Chett
19/10/2024
Hearty Congratulations
19/10/2024
https://www.youtube.com/live/tEuxLG1nxuA?feature=shared
Government Arts College - Kumbakonam - Graduation Function - 2021 - 2022 Government Arts College (Autonomous) - Kumbakonam
19/10/2024
அன்புடையீர்,
இன்று 19.10.2024 முற்பகல் 11 மணிக்கு கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் அவர்கள் பட்டமேற்பு விழாப்பேருரை நிகழ்த்தி
1487 மாணவ மாணவியர்களுக்குப் பட்டங்கள் வழங்க வருகை தர உள்ளார்கள், தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
18/10/2024
பட்டமேற்பு விழா நேரலையில்
Government Arts College - Kumbakonam - Graduation Function - 2020 - 2021 Government Arts College (Autonomous) - Kumbakonam
16/10/2024
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) யில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவியர்களுக்குப் பட்டமேற்பு விழா 18.10.2024 (வெள்ளிக் கிழமை) அன்றும், 2021- 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்குப் பட்டமேற்பு விழா 19.10.2024 (சனிக்கிழமை) அன்றும் நடைபெற உள்ளன. பட்டம் பெறும் மாணவ, மாணவியர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
03/10/2024
Intensified Campaign 2024 -Awareness Program on HIV / AIDS organized by Red Ribbon Club 03.10.2024
01/10/2024
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பயிலும் வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு தேசிய மாணவர் படை மாணவர் A.மனோஜ் இந்திய இராணுவத்தின் அக்னிபாத் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லூரி முதல்வர் அழைத்து வாழ்த்திப் பாராட்டினார்.
தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் எட்வர்ட் சாமுவேல் நூலகர் சங்கரலிங்கம் தமிழ்த் துறைத் தலைவர் இரமேஷ் சாமியப்பா ஆகியோர் உடனிருந்தனர்.
01/10/2024
Anti Drug Club inauguration and awareness program was organised today

26/09/2024
LinkedIn career kick start program by FACE Prep
24/09/2024
இன்று கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
30/08/2024
இரங்கல் செய்தி
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் மற்றும்துறைத் தலைவருமான முனைவர் செ. காளிமுத்து அவர்கள் இன்று 30/08/2024 நள்ளிரவு 2.00 மணி அளவில் அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடனும் கண்ணீருடனும் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது இறுதிச் சடங்கு இன்று
கும்பகோணம் யோகம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் .