26/04/2025
Dear Gr4 aspirants 👐🏻
75+ days tha iruku
Gr4 Notification வந்தாச்சி👍
படிக்கிற நேரம் உடனே இரண்டு மடங்கா மாத்துங்க……🙌
ஒருபோதும் கால தாமதம் வேண்டாம்
Day by day Competition level rising… already tough competition vera….👍
ஒரே தீர்வு…தான் 👉நமது வெற்றிக்கு
per day 16 hrs+ full focus la Padikirathu & recalls & practices thaan இனிமே…..💯
All the very best 💐
With regards
Chennai Oscar 🙌