Suthi Suthahar

Suthi Suthahar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suthi Suthahar, Education, Kumbakonam.

23/05/2026
06/05/2026

மகளோடு ❤️

02/05/2026

சில காவலர்களின்
மன அழுத்தத்தினால்
எவ்வளவோ பேர்
பணியை விட்டு
பாதியிலேயே செல்கின்றனர்.
மேல் அதிகாரிகள்
காவலர்களை சக மனிதர்களாக நினைத்து இருக்கையில் அமர வைத்து
அவர்களது குறையை கேட்டறிந்தால் என்ன தவறு...
இந்நிலை என்று மாறுமோ???
அப்படி மாறினால் வரவேற்போம்🙏

01/05/2026

அனைவருக்கும்
மே 1 உலக
உழைப்பாளர் தின
நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏

ாவா_சுதாகர்
#குடவாசல் ஒன்றிய து செயலாளர்
#இந்திய_கம்யூனிஸ்ட்_கட்சி

23/04/2026

என் அன்பு மகள்
#சினேகாவுக்கு முதல் ஓட்டு...
மகளோடு ஜனநாயக கடமையை ஆற்றினேன்
நன்னிலம் தொகுதி..

09/04/2026

#ஆலங்குளத்தில் நடந்த சம்பவம்
பொதுமக்களிடையே
பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது!
பனையேறி விவசாயி #மணிகண்டனுக்கு சட்டப்படி நீதி கிடைக்க வேண்டும்...
#கள்ளச்சாராயம் விற்பவன்
#கஞ்சா விற்பவன்
#கனிம வளத்தை கொள்ளை அடிப்பவன்
ஆள் கடத்துபவன்
இதைப்போன்று சொல்லிக் கொண்டே போகலாம் இதுபோன்ற நபர்களை சுட்டு பிடிக்குமா காவல்துறை???

நீதி
கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து பொதுமக்களும்???

06/04/2026

|| சாத்தான்குளம் கொ* வழக்கு - போலீசார் 9 பேருக்கும் ம**ண தண்டனை விதிப்பு
நீதி வென்றது தண்டனையை நிறைவேற்றிய நீதியரசர் அவர்களே உங்களை வணங்குகிறேன் 🙏
உடனடியாக தண்டனையை நிறைவேற்றுங்கள்....

Address

Kumbakonam
612001-6

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suthi Suthahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category