VASTHU SECRETS

VASTHU SECRETS அடிப்படை வாஸ்து வகுப்பு...

எனது அனுபவம் :
K. ராஜா என்கிற நான் 2006 லிருந்து வாஸ்து துறையில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறேன். நான் சொல்லுகின்ற அனைத்து விஷயங்களும் பல ஆயிரகணக்கான வீடுகளில் இருந்து பார்த்து கண்டுணர்ந்த எனது அனுபவ உண்மைகள்.
உங்கள் வீட்டின் அமைப்பை வைத்து உங்களுடைய கஷ்டங்களுக்கான காரணம் என்ன என்பதை பற்றி தெளிவாக கணித்து சொல்ல முடியும்.
அதேபோல், தாங்கள் தற்பொழுது அனுபவிக்கும் கஷ்டங்களில் இருந்த

ு விடுபடவும், நல்ல பலன்கள் கிடைக்கவும் வாஸ்து முறைப்படி வீட்டில் என்னென்ன மாறுதல்கள் செய்யவேண்டும் என்று தெளிவாக கூற முடியும்.
எனது சேவைகள் :
மேலும் பரிகாரம் என்ற பெயரில் மந்திர, தந்திர, யந்திரம் போன்ற பூஜை முறைகள் கிடையாது. உங்கள் பிரச்சினைக்கான காரணம் வீட்டின் அமைப்புதான் என்பதை உங்களுக்கு புரிய வைத்து சரிசெய்யும் நேர்மையான அணுகுமுறை .

உங்கள் குடும்பம் நலம்பெற, உடல் நல பாதிப்பு, கடன் தொல்லை, பொருளாதார பிரச்சினை, குழந்தை பாக்யம் இல்லாமை, திருமண தடை, வேலை இல்லாமை, தொழில் முன்னேற்ற தடை, மனக்குழப்பம், குடும்பத்தில் கணவன் மனைவி நல்லுறவு பிரச்சினை, கோர்ட்டு வழக்குகள் போன்றவற்றில் இருந்து விடுபட வீடுகளில் வாஸ்து முறைப்படி சிறுசிறு மாற்றம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்க பெறலாம்.

குறிப்பு : மந்திர தந்திர யந்திரம் போன்ற பூஜை முறைகள் கிடையாது.
மேலும் விபரங்களுக்கு : 9943377035

இலவச வாஸ்து வகுப்பில் கலந்துகொள்ள Click Link : https://vasthusecrets.in/
21/12/2025

இலவச வாஸ்து வகுப்பில் கலந்துகொள்ள Click Link : https://vasthusecrets.in/

இந்த வகுப்பில் கலந்துகொள்ள உங்கள் வாட்சாப்-லிருந்து  உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஊரின் பெயர் தெரிவிக்க வேண்டுகிறோம்.
23/09/2025

இந்த வகுப்பில் கலந்துகொள்ள உங்கள் வாட்சாப்-லிருந்து உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஊரின் பெயர் தெரிவிக்க வேண்டுகிறோம்.

Address

Near Railway Station
Kumbakonam
612001

Alerts

Be the first to know and let us send you an email when VASTHU SECRETS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to VASTHU SECRETS:

Shortcuts

Share