06/05/2023
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
கீழக்கரையில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு பள்ளியான NEWAY HOMECARE கடந்த குடியரசு தினவிழா அன்று நடைபெற்ற கதை சொல்லும் போட்டியில் மாணவர்கள் பங்கேற்று பரிசு பெற்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி இயங்கி வரும் பராமரிப்பு பள்ளியான NEWAY HOMECARE ல் தங்கள் குழந்தைகளை சேர்த்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்...