SMSV Higher Secondary School

SMSV Higher Secondary School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SMSV Higher Secondary School, Karaikudi.

நூற்றாண்டைக் கடந்து பீடு நடைபோடும் காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளியின் எனது அன்பிற்கினிய தாளாளர் (corresponden...
26/09/2021

நூற்றாண்டைக் கடந்து பீடு நடைபோடும் காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளியின் எனது அன்பிற்கினிய தாளாளர் (correspondent) M.S.M.M Family உயர்திரு சொ.மெய்யப்பன் அவர்களுடனான இனிய மாலைப்பொழுது ,மறக்க இயலாத இனிய நற்பொழுது....உடன் தம்பிகள் அண.சீனிவாசன்,முனைவர் ஜெ.பிரகாஷ் மணிமாறன்.
*காரைக்குடி ரஸ்தா ஆர்ச் அருகில் 25 ஏக்கர் நிலத்தைப் பள்ளிக்காக இலவசமாகத் தந்த குடும்பம்...இன்றோ குப்பைக்கிடங்காக,..தந்த நோக்கம் நிறைவேற்றப்படாமல் ...சமூக ஆர்வலர்கள் கவனத்திற்காக..
*1930 போல் சம்பை ஊற்றுப்பகுதிகளில் நீர் ஆதாரத்தை ஜெர்மானிய பொறியாளர்களைக்கொண்டு, இனங்கண்டு நகரில் குழாய்களைப் பதித்து, குடிநீர்த்தொட்டிகளை அமைத்து, இன்றளவும் காரைக்குடியில் நீர்வளம் செழிப்பாக இருக்க அடித்தளம் அமைத்த குடும்பம்.
*கழனிவாசல் EB ,செஞ்சை தாய்சேய் நலவிடுதி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் பள்ளி,தேவகோட்டையிலிருந்து காரைக்குடி நுழைவு செஞ்சை சாலைக்கு, இடம் வழங்கியது என ....எண்ணற்ற கொடைகள் நல்கிய குடும்பம்...வாழி! வாழி! வாழியவே!
சேவு.முத்துக்குமார்
ஆசிரியர்

KNOW YOUR NAGARATHARS | M.S.S.M FAMILY சேவைச்செம்மல் சொ.மெய்யப்பன் அவர்கள் | KARAIKUDIநூற்றாண்டைக் கடந்து பீடு நடைபோடும் காரைக்குடி எஸ்.எம்......

21/05/2021

KNOW YOUR NAGARATHARS| இலட்சிய ஆசிரியர்,நாடகக்கவிஞர், சிவகங்கை மாவட்டச்சதுரங்கக்கழககத்துனணதலைவர்.சேவு.முத்துக்குமார் B.Sc.,M.A.,...

Address

Karaikudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when SMSV Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share