அல்லாஹ் போதுமானவன்

அல்லாஹ் போதுமானவன் Hasbunallah wa Ni ' mal wakeel 💞

நமக்கு அல்லாஹ் போதுமானவன் ❤️
19/08/2026

நமக்கு அல்லாஹ் போதுமானவன் ❤️

போதுமென்ற உள்ளம் ❤️
16/08/2026

போதுமென்ற உள்ளம் ❤️

தவக்கல் ❤️
15/08/2026

தவக்கல் ❤️

கண்ணெறு!
14/08/2026

கண்ணெறு!

நபி (ஸல்) அவர்கள் கூறிய மூன்று அறிவுரைகள் ❤️
13/08/2026

நபி (ஸல்) அவர்கள் கூறிய மூன்று அறிவுரைகள் ❤️

பிறரை குறை சொல்வதற்கு முன் நம்மை பற்றி சற்று சிந்திப்போம்!இங்கு யாரும் பாவத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது! நீங்களும்...
12/08/2026

பிறரை குறை சொல்வதற்கு முன் நம்மை பற்றி சற்று சிந்திப்போம்!

இங்கு யாரும் பாவத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது! நீங்களும், நானும் சரியே! நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அல்குர்ஆன் வசனங்கள் இறங்கி கொண்டு இருந்த சமயத்திலயே பலர் பாவம் செய்துள்ளார்கள்.

உங்கள் சகோதரன் ஒரு பாவத்தில் சிக்கி கொண்டால் அவரை முடிந்த அளவிற்கு அதிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்யுங்கள். அவருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய பாருங்கள்!

இதை தவிர்த்து, இந்த நேரத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அவரை இன்னும் கேவலப்படுத்துவது, அவருடைய நிலையை பற்றி பிறருக்கு கூறி சந்தோசம் படுவது, அவரை குறை கூறுவது போன்ற செயல்களில் ஈடுப்பட வேண்டாம்!

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

உன் சகோதரனின் துயரத்தில் நீ மகிழ்ச்சியடையாதே! அவ்வாறு செய்தால் அல்லாஹ் அவனுக்கு அருள்புரிந்து, உன்னை அந்தச் சோதனையில் ஆழ்த்தக்கூடும்!

(நூல் : ஜாமிஉத் திர்மிதி : 2506)

_Sadham Hussain ibnu Akbar

சுன்னாஹ் ❤️
12/08/2026

சுன்னாஹ் ❤️

தேவையில்லாத விஷயங்களை விட்டு விலகி இருப்பது சிறந்தது!
11/08/2026

தேவையில்லாத விஷயங்களை விட்டு விலகி இருப்பது சிறந்தது!

Address

Kalpakkam

Alerts

Be the first to know and let us send you an email when அல்லாஹ் போதுமானவன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to அல்லாஹ் போதுமானவன்:

Shortcuts

Share