GHSS Somandarkudi, Kallakurichi Dt.

GHSS Somandarkudi, Kallakurichi Dt. Govt Hr Sec School, Somandarkudi is one of the notable school in Villupuram district of Tamilnadu. It has nearly 700 students along with 31 teachers.

Republic day celebration at GHSS Somandargudi
26/01/2025

Republic day celebration at GHSS Somandargudi

2023-2024 ஆம் கல்வியாண்டில் விளையாட்டு போட்டிகளில் ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள். பயிற்றுவ...
04/01/2024

2023-2024 ஆம் கல்வியாண்டில் விளையாட்டு போட்டிகளில் ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள். பயிற்றுவித்து ஊக்கமூட்டிய அனைவருக்கும் நன்றி. 😊

மாவட்ட அளவில் 09-11-2021 அன்று நடைபெற்ற கலா உத்சவ் போட்டிகளில், நம் அரசு மேல்நிலைப் பள்ளி, சோமண்டார்குடியில் இருந்து 5 ப...
10/11/2021

மாவட்ட அளவில் 09-11-2021 அன்று நடைபெற்ற கலா உத்சவ் போட்டிகளில், நம் அரசு மேல்நிலைப் பள்ளி, சோமண்டார்குடியில் இருந்து 5 பிரிவில் 5 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். இதில் 4 போட்டியில் முதலிடம் பெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

1. இசைக்கருவி ஆண்கள் - க. கனகவேல்.

2. இசைக்கருவி பெண்கள் - பெ. சுவாதி

3. நடனம் பெண்கள் - பா. சின்னரோஜா

4. வாய்ப்பாட்டு இசை ஆண்கள் - கோ. கனியரசன்.

சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். சிறப்பாக ஒருங்கிணைத்த கணித பட்டதாரி ஆசிரியை திருமதி. G. கவிதா அவர்களுக்கும் நன்றி.

தலைமை ஆசிரியர்.
அ.மே. நிலைப்பள்ளி,
சோமண்டார்குடி.

கலா உத்சவ் பொறுப்பாசிரியர்:
மு. விஜயகுமார்.
ஆங்கில பட்டதாரி ஆசிரியர்.

தமிழக கல்வித்துறை அறிவுறுத்தலின் படி,  மீண்டும் பள்ளி திறப்பு தொடர்பாக கருத்து கேட்புகூட்டம் இன்று சோமண்டார்குடி பள்ளியி...
09/11/2020

தமிழக கல்வித்துறை அறிவுறுத்தலின் படி, மீண்டும் பள்ளி திறப்பு தொடர்பாக கருத்து கேட்புகூட்டம் இன்று சோமண்டார்குடி பள்ளியில் காலை 10 மணி முதல் நடைபெற்றது.

பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை தந்து தங்கள் கருத்தினை தெரிவித்து சென்றனர்.

03/05/2020

கள்ளக்குறிச்சி மாவட்டம், சோமண்டார்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் கனியரசன், அவரே வரிகள் எழுதி பாடிய பாடல், இன்று நியுஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அம்மாணவனின் திறனை வலுப்படுத்த, வெளிப்படுத்த ஒரு ஆசிரியராக எனது கடமையை செய்யும் வாய்ப்பு கிட்டியது.

நியுஸ் 7 தமிழ் சேனல் மற்றும் மாவட்ட செய்தியாளர் கார்த்தி அவர்களுக்கு என் சார்பாகவும், பள்ளி சார்பிலும் நன்றி.

மு. விஜயகுமார்.
ஆங்கில பட்டதாரி ஆசிரியர்.

28/04/2020

Proud to share the talent of my school student Kaniyarasan of standard VIII has composed himself and sing this awareness song.

Congratulations young buddy!

எங்கள் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் கனியரசன், அவரே வரிகள் எழுதி மெட்டு போட்டு பாடிய விழிப்புணர்வு பாடல். மகிழ்வோடு பகிற்கிறோம்.

His another performance at JRC camp is given here. Watch that also.

https://youtu.be/nLzwXgW3bN8

Our school VII student Master. Kaniyarasan singing a song on Dengue awareness in JRC district level camp last week. He g...
09/03/2020

Our school VII student Master. Kaniyarasan singing a song on Dengue awareness in JRC district level camp last week.

He got first prize in the competition.

GHSS Somandarkudi student - Kaniyarasan song on Dengue awareness at JRC district level camp

71 st Republic day celebration today @ GHSS Somandarkudi, Kallakurichi district.
26/01/2020

71 st Republic day celebration today @ GHSS Somandarkudi, Kallakurichi district.

*Pariksha Pe Charcha 2020*Students of GHSS Somandarkudi, Kallakurichi educational dt watching live telecast of Honourabl...
20/01/2020

*Pariksha Pe Charcha 2020*

Students of GHSS Somandarkudi, Kallakurichi educational dt watching live telecast of Honourable PM Mr. Narendra Modi and his interaction with students on 20-01-2020.

Parents Teachers Meeting was conducted today for the parents of SSLC.
13/01/2020

Parents Teachers Meeting was conducted today for the parents of SSLC.

Address

Kallakurichi
606213

Website

Alerts

Be the first to know and let us send you an email when GHSS Somandarkudi, Kallakurichi Dt. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GHSS Somandarkudi, Kallakurichi Dt.:

Shortcuts

Share

Category