11/05/2026
🏗️ YASED சங்க கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னேறுகின்றன!
நமது சங்க கட்டிடத்தின் பின்புறத்தில் சவருபூச்சு பணிகளை மேற்கொள்வதற்காக சாரம் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கட்டுமானப் பணிகள் தடையின்றி மற்றும் விரைவாக நிறைவு பெற, தோழர்கள் மற்றும் நல்ல உள்ளங்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை விரைந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒன்றுபட்ட ஆதரவே நமது சங்கத்தின் பலம்! ✊
நன்றி 🙏
YASED சங்கம்