Active Learning Foundation - ALF

Website Contact the school

Active Learning Foundation - ALF Active Learning Foundation (ALF) is primarily engaged in teaching Tamil language to the children.

The main focus is on developing reading skills in children by introducing new techniques and child -friendly reading texts and practice.

நாக்கு உலர்ந்தது..! தமிழ் மீது ஆர்வம் வருவதற்குக் குழந்தைகளை ஒத்த ஒலிச் சொற்களை  வாசிக்க வையுங்கள்..!          com098842...
26/09/2026

நாக்கு உலர்ந்தது..!
தமிழ் மீது ஆர்வம் வருவதற்குக் குழந்தைகளை ஒத்த ஒலிச் சொற்களை வாசிக்க வையுங்கள்..!
com
098842 69589

இரவு வந்தது..!         com098842 69589
25/09/2026

இரவு வந்தது..!

com
098842 69589

24/09/2026

ஆர்வமே அறிவின் ஆரம்பம்..! com
098842 69589

இலக்கணம் ‌கற்பியுங்கள்..!குழந்தைகள் தயார் நிலையில் (readiness) இருக்கும்போது..!         098842 69589 .com
24/09/2026

இலக்கணம் ‌கற்பியுங்கள்..!
குழந்தைகள் தயார் நிலையில் (readiness) இருக்கும்போது..!


098842 69589 .com

யார் சிறந்த மாணவர்..?பதில் சொல்பவர்களா?கேள்வி கேட்பவர்களா..?            com098842 69589
23/09/2026

யார் சிறந்த மாணவர்..?
பதில் சொல்பவர்களா?
கேள்வி கேட்பவர்களா..?
com
098842 69589

தமிழ் நாட்டில் முதல் வகுப்பிலேயே ஆங்கிலத்தைப் புகுத்தும்போது சொல்லப்பட்ட முக்கிய காரணம், '"குழந்தைகளிடம் Communicative  ...
23/09/2026

தமிழ் நாட்டில் முதல் வகுப்பிலேயே ஆங்கிலத்தைப் புகுத்தும்போது சொல்லப்பட்ட முக்கிய காரணம், '"குழந்தைகளிடம் Communicative English திறமையை வளர்க்க , முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் " என்பதே..!

ஆனால், வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் கூடத் தொடக்கக் கல்வியில் தாய்மொழி/வட்டார மொழிகளுக்கு முக்கிய இடம் இருந்தது.

பின்னர், பெருந்தலைவர் ஆட்சிக் காலத்திலும் தொடக்கக்கல்வியில் தாய்மொழிக்கு‌ முதன்மையிடம் அளிக்கப்பட்டது.

இன்று, நாம் கேட்கவேண்டிய முக்கியமான கேள்வி இதுதான்.
தமிழும் சரியாகப்‌ புரியாமல், ஆங்கிலமும் சரியாகத் தெரியாமல் நம் குழந்தைகள் வளர வேண்டுமா?

குழந்தைகள் முதலில் தங்கள் தாய்மொழியான தமிழில் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன்களில் வல்லமை பெறுவதற்கான வாய்ப்பை உறுதிசெய்யவேண்டும்.

அதன் பின்னர், அக்குழந்தைகளைச் சிறப்பாகக் கற்கச் செய்வதற்குத் தமிழ்நாட்டின் தற்போதைய பள்ளிக் கல்விக் கொள்கை குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழைக் காப்பது முக்கியம்..!
ஆங்கிலத்தைக் கற்பதும் முக்கியம்..!
குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சியே அனைத்தையும் விட முக்கியம்..!
com
098842 69589

சீண்டு... சீண்டிப்பார்..!-பார் வரும் தொடர்களைப் படித்துப் பழகுதல்.பேரா.கோகிலா தங்கசாமி எழுதிய "மகிழ்வுடன் வாசி..! (4-ஆம்...
22/09/2026

சீண்டு... சீண்டிப்பார்..!
-பார் வரும் தொடர்களைப் படித்துப் பழகுதல்.
பேரா.கோகிலா தங்கசாமி எழுதிய "மகிழ்வுடன் வாசி..! (4-ஆம் வகுப்பு) தமிழ் வாசிப்புப் புத்தகத்திலிருந்து.
com
098842 69589

குழந்தைகள் ‌முக்கியம்..!தேர்வுகளும் மதிப்பெண்களும் அல்ல..!          com098842 69589
21/09/2026

குழந்தைகள் ‌முக்கியம்..!
தேர்வுகளும் மதிப்பெண்களும் அல்ல..!
com
098842 69589

கொடி படர்ந்தது..!நீங்க படித்துக்காட்டுங்க.குழந்தைகள் படித்துக்காட்டட்டும்இதில் கேட்டு ‌எழுதுதல் (dictation) பயிற்சி வைக்...
20/09/2026

கொடி படர்ந்தது..!
நீங்க படித்துக்காட்டுங்க.
குழந்தைகள் படித்துக்காட்டட்டும்
இதில் கேட்டு ‌எழுதுதல் (dictation) பயிற்சி வைக்கலாம்.

com
098842 69589

19/09/2026

இலக்கியம் மதிப்பெண்ணுக்கு அல்ல..!

Address

31/A Nagar
Gandhigram
624302

Alerts

Be the first to know and let us send you an email when Active Learning Foundation - ALF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Active Learning Foundation - ALF:

Shortcuts

Share