05/05/2021
வணக்கம்,
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் வார்த்தை பரிமாற்றத்தில் ஆங்கிலம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. எதிர்வரும் காலங்களில் நம் தலைமுறைகளுக்கு எந்த ஒரு துறையிலும் ஆங்கில அறிவு மிகவும் தேவை.
பள்ளியில் பயிலும் போது கிடைக்கும் ஆங்கில அறிவு பாடம் சம்பந்தப்பட்டவைகளில் தேர்வுக்கு ஏற்றார் போல மட்டுமே கிடைக்கிறது. ஆனால் பேசும்போது அதிக தவறு, தடுமாற்றம் , படபடப்பு போன்ற நடைமுறை சிக்கல்களால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த சிக்கலைத் தவிர்க்க ஒரு முயற்சியாக நாங்கள் LETTERS N NUMBERS ACADEMY (ஆங்கிலம் மற்றும் கணிதம்) என்ற நிறுவனத்தினை உருவாக்கியுள்ளோம். அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மூலமாக மொபைல் போன் மூலமாக கற்றுக்கொள்ள முடியும்.
தங்களது குழந்தைகள் அல்லது தங்களுக்கு தெரிந்த குழந்தைகள் இருந்தால் அவர்களை கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்து மேலும் தகவல்ககளை பெற உதவுங்கள்.
வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் :
What's app group link:
https://chat.whatsapp.com/GJ16t5gyws9GXPLnjArk8E.
LETTERS N NUMBERS ACADEMY
DON'T MEMORIZE ,FAMILIARIZE
LEARN ENGLISH with FUN
As we planned to conduct *paid session* for only school students on Saturday and Sunday
@ *7pm to 8pm
LEVEL : 3rd Level to 10th Level.
TOPIC : FORMS OF VERBS.
MODE : Live online session ( *ZOOM APP*).
For two days : Rs 20/-.
Intrested students kindly ping me directly on my *what's app number* and for further information
https://api.whatsapp.com/send?phone=919976978135
THANK YOU
HAPPY LEARNING
TAKE CARE.
WhatsApp Group Invite