TamilNadu B.ed., Computer Science Teachers Association

TamilNadu B.ed., Computer Science Teachers Association தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலை?

20/08/2026
https://youtu.be/3OYSf-J0Jdw?si=rFp8LTJ20XZ4fntx
06/08/2026

https://youtu.be/3OYSf-J0Jdw?si=rFp8LTJ20XZ4fntx

அரசுப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக உருவாக்க வேண்டும் ...

Samagara Shiksha ICT நிதி முற்றிலும் கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்க மட்டுமே! 14, 654 பணியிடங்களை கணினி ஆசிரியர் ...
05/08/2026

Samagara Shiksha ICT நிதி முற்றிலும் கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்க மட்டுமே!

14, 654 பணியிடங்களை கணினி ஆசிரியர் பணியிடங்களை முற்றிலும் கல்வித் தகுதி உடையவர்களை கொண்டு நியமன செய்ய வேண்டும் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
31/07/2026

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
31/07/2026

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி

6ம் வகுப்பு முதல் தனி கணினி பாட புத்தகம் அறிமுகம்..மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு பி.எட்...
30/07/2026

6ம் வகுப்பு முதல் தனி கணினி பாட புத்தகம் அறிமுகம்..
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நன்றி.

நேற்றைய கோரிக்கை இன்று நிறைவேற்றம்..

எல்லா ஸ்கூல்லயும் கம்ப்யூட்டர் லேப் இருக்கு ஆனா இருக்கிற மாதிரி..??VIP சங்க நிர்வாகி கேள்வி??தகுதியில்லாத நியமனத்தால்8, ...
29/07/2026

எல்லா ஸ்கூல்லயும் கம்ப்யூட்டர் லேப் இருக்கு ஆனா இருக்கிற மாதிரி..??

VIP சங்க நிர்வாகி கேள்வி??

தகுதியில்லாத நியமனத்தால்8, 209 பள்ளிகளில் கணினி ஆய்வகம் முடங்கும் அபாயம்..

”எல்லா ஸ்கூல்லயும் கம்யூட்டர் லேப் இருக்கு, ஆனா டீச்சர் இல்ல.. நியம...

28/07/2026

”எல்லா ஸ்கூல்லயும் கம்யூட்டர் லேப் இருக்கு, ஆனா டீச்சர் இல்ல.. நியமிக்கப்பட்டவங்களும் முறையா படிக்காதவங்க”.. அமைச்சருடன் ஆலோசனையில் பங்கேற்ற கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி சங்க நிர்வாகி கோரிக்கை.!

https://www.facebook.com/reel/903233842280045/?app=fbl

Address

V. KumaresaN STATE SECRETARY(TNBEDCSVIPS)
Dindigul
624706

Alerts

Be the first to know and let us send you an email when TamilNadu B.ed., Computer Science Teachers Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to TamilNadu B.ed., Computer Science Teachers Association:

Shortcuts

Share

Category