Pethal Achi Girls Higher Secondary School

Pethal Achi Girls Higher Secondary School Pethal Achi Girls Higher Secondary School - Part of NSMVPS Group of Schools, Devakottai.

Established in 1963 to provide quality education for girls. 100% pass rate since 2015.

விளையாட்டு விழா
27/08/2026

விளையாட்டு விழா

26/08/2026

சன்மார்க்க சங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 💐💐💐

26/08/2026
24/08/2026

போதை விழிப்புணர்வு நாள்:
தேவகோட்டை மகளிர் காவல் நிலைய
எஸ் ஐ.திருமதி குந்திதேவி மற்றும் திருமதி ராணி அவர்கள் கலந்துகொண்டு எங்கள் மாணவிகளுக்கு போதையினால் ஏற்படும் விளைவுகள் பற்றி எடுத்துரைத்தனர்.
மேலும் போதைக்கு எதிரான உறுதிமொழியும் ஏற்கச்செய்தனர்.

அறிவியல் கண்காட்சி🧬🧪🔭மண்ணில் பிறந்த மனித மூளை,விண்ணை அளக்கும் விந்தை பார்த்தீர்!அறிவியல் கண்காட்சி அரங்கினுள்ளேஅற்புதக் ...
24/08/2026

அறிவியல் கண்காட்சி🧬🧪🔭

மண்ணில் பிறந்த மனித மூளை,
விண்ணை அளக்கும் விந்தை பார்த்தீர்!
அறிவியல் கண்காட்சி அரங்கினுள்ளே
அற்புதக் கனவுகள் உருவெடுக்கும்!

எளிய பொருட்களில் அரிய வடிவம்,
எதிர்கால ஆற்றலின் புதிய வெளிச்சம்!
சுற்றுச்சூழல் காக்கும் வழிகள்,
சுழலும் கோள்களின் விண்வெளி ரகசியம்!

​சோதனை நெறியில் உண்மை மலரும்,
சாதனை வழியில் புதுமை மிளிரும்;
மாணவர் சிந்தனை எந்திரமாகும்,
நாளை உலகம் இதன் வழியடையும்!

கண்காட்சி அல்ல இது கலையின் வாசல்,
கண்டு பிடிப்புகளின் தொடக்கப் புள்ளி!

Address

WRX9+2WF
Devakottai
630302

Opening Hours

Monday 8:30am - 4:30pm
Tuesday 8:30am - 4:30pm
Wednesday 8:30am - 4:30pm
Thursday 8:30am - 4:30pm
Friday 8:30am - 4:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Pethal Achi Girls Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share